Maelae Maelae Song Lyrics

Idhu Kathirvelan Kadhal·2014

Idhu Kathirvelan Kadhal movie poster
Singer
Karthik
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

விஷ்லிங்: ................................

ஆண்: மேலே மேலே
தன்னாலே என்ன
கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிடாளே

விஷ்லிங்: ................................

ஆண்: ஆள தின்னுப்
போறாளே ஆட்டம்
போட வச்சாளே
அந்தரத்தில் என்னத்
தான் பத்த வச்சிட்டாளே

விஷ்லிங்: ................................

ஆண்: அவ தூரம் நின்ன
தூறலு என் பக்கம் வந்த
சாரலு அவளாலே நான்
ஆனேன் ஈசலு

ஆண்: அவ மேலே
ரொம்ப ஆவலு அதனாலே
உள்ளே மோதலு அவ
என்னோட காதல் ஏஞ்சலு

குழு: { வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா
ரோசா ஹே லேசா
லேசா ஆகாதே நீயும்
லூசா லூசா } (2)

ஆண்: அவ ஒரு அழகிய
கொடும அத புலம்பிட
புலம்பிட அறுவை நிதம்
என்ன பாா்த்ததும் ஏறிப்
போச்சு பெரும

ஆண்: அவ ஒரு வகையில
இனிமை அத அறிஞ்சிட
அறிஞ்சிட புதும எனத்
தொட்டுப் பேசிட கூடிப்
போச்சு தெறம

ஆண்: { அவ நேருல
வந்தா போதும் தெருவு
எல்லாம் தேரடி ஆகும்
அவ கண்ணாலே பேசும்
தீபம் } (2)

ஆண்: மேலே மேலே
தன்னாலே என்ன
கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிடாளே

ஆண்: கடவுள துதிப்பவன்
இருப்பான் கொண்ட கடமைய
மதிப்பவன் இருப்பான் அட
அவளப் பாா்த்திட எல்லாத்தையும்
மறப்பான்

ஆண்: உலகத்த ரசிப்பவன்
இருப்பான் எந்த உணவையும்
ருசிப்பவன் இருப்பான் அவ கூட
நின்னவன் தன்ன தானே இழப்பான்

ஆண்: { அவ ஒரு முற
வச்ச காரம் என் உசுருல
நித்தம் ஊறும் அவ தீராத
நீர் ஆகாரம் } (2)

விஷ்லிங்: ................................

ஆண்: ஏலே ஏலே
ஏலே ஏலே

ஆண்: மேலே மேலே
தன்னாலே என்ன
கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிடாளே

விஷ்லிங்: ................................

ஆண்: ஆள தின்னுப்
போறாளே ஆட்டம்
போட வச்சாளே
அந்தரத்தில் என்னத்
தான் பத்த வச்சிட்டாளே

ஆண்: அவ தூரம் நின்ன
தூறலு என் பக்கம் வந்த
சாரலு அவளாலே நான்
ஆனேன் ஈசலு

விஷ்லிங்: ................................

ஆண்: அவ மேலே
ரொம்ப ஆவலு அதனாலே
உள்ளே மோதலு அவ
என்னோட காதல் ஏஞ்சலு

குழு: { வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா
ரோசா ஹே லேசா
லேசா ஆகாதே நீயும்
லூசா லூசா } (2)

A little space to find your voice.

About Maelae Maelae

Maelae Maelae is a song from Idhu Kathirvelan Kadhal (2014). Performed by Karthik. Music by Harris Jayaraj. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer