Thamarai Poovukum Song Lyrics

Pasumpon·1995

Singer
Sujatha Mohan and Krishnachandran
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

பெண்: கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள

ஆண்: நாக்குல மூக்கையே
ஏ யெஹ் தொட்டவன் நானடி
பார்வையால் உசுரையே
ஓகோ தொட்டவ நீயடி

பெண்: தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல

ஆண்: மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

ஆண்: ஐயாறெட்டு நெல்லைப் போல
அவசரமா சமஞ்ச
அயித்த மக பஞ்சதுக்கு
ஆதரமா அமஞ்ச

பெண்: குட்டிபோட்ட பூனைப் போல
காலச் சுத்திக் கொழஞ்ச
பாவமென்னு நீவி விட்டா
கல்லுப் போட துணிஞ்ச

ஆண்: சொந்தக்காரன் நான்தானே
தொட்டுப் பாக்கக் கூடாதா

பெண்: கன்னம்தொடும் கை ரெண்டும்
கீழேக் கொஞ்சம் நீளாதா

ஆண்: இந்த நாட்டில் தீண்டமைதான்
இன்னும் உள்ளதா

பெண்: வயசுக்கு வந்தப் பூ
ஒகோ ஆசையே பேசுமா
வண்டுக்கும் பூவுக்கும்
ஒகோ சண்டையா சத்தமா

ஆண்: தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல

பெண்: மாமன அள்ளி நான்
தாவணி போட்டுக்க
மாலையும் சூடவில்ல

பெண்: கம்மாக்குள்ள ஒத்த மரம்
அங்கே போவோம் மாமா
கம்மாத்தண்ணி வத்தும்போது
திரும்பிறுவோம் மாமா

ஆண்: நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன்
நீயும் கொஞ்சம் வாமா
அங்கே இங்கே கையிப்படும்
சொல்லிபுட்டேன் ஆமா

பெண்: நிலாக் கறையை அழிச்சாலும்
உன்னைத் திருத்த முடியாது

ஆண்: பொரட்டிப்போட்டு அடிக்காம
ஆமை ஓடு ஒடையாது

பெண்: போகப் போக மாமனுக்கு
புத்தி மாறுது

ஆண்: கிள்ளவா அள்ளவா
ஓகோ சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா
ஒகோ பட்டிமன்றம் வைக்கலாம்

பெண்: தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல

ஆண்: மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

பெண்: கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல

ஆண்: கண்டபோதே இந்த மூஞ்சி
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள

பெண்: மாமனே மாமனே
ஒகோ ஓங்கிட்ட ஒட்டவா
பூமிக்கும் வேருக்கும்
ஓகோ சண்டையா சத்தமா

A little space to find your voice.

About Thamarai Poovukum

Thamarai Poovukum is a song from Pasumpon (1995). Performed by Sujatha Mohan, Krishnachandran. Music by Vidyasagar. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer