Marudhaani Vachu Song Lyrics

Pasumpon·1995

Singer
S. P. Balasubrahmanyam and Swarnalatha
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

குழு: தானத தத்தத் தத்த தானா
தானத தத்தத் தத்த தானா

பெண்: மருதாணி வச்சுப் பாத்தேன்
செவக்கலையே ஹேய் சிலுக்கலையே
நெறம் புடிக்கலையே
மாமன தொட்டுப் பாத்தேன்
செவந்துடுச்சே ஹே குளுந்துருச்சே
பூ மலந்துருச்சே

பெண்: வயசுப் பொண் நெனச்சா வத்தி வெப்பா
தண்ணியக் கூட பத்த வெப்பா
கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கப்பா
கை காலு அமுக்க கத்துக்கப்பா
அய்யா செய்யச் சொல்லு தாலி
நான் ஒனக்கு நேந்து விட்ட கோழி

பெண்: மருதாணி வச்சுப் பாத்தேன்
செவக்கலையே ஹேய் சிலுக்கலையே
நெறம் புடிக்கலையே
மாமன தொட்டுப் பாத்தேன்
செவந்துடுச்சே ஹே குளுந்துருச்சே
பூ மலந்துருச்சே

குழு: ஹுஹோ......
ஈஈ......ஈஈ.......ஈஈ......ஈஈ
ஈஈ......ஈஈ.......ஈஈ......ஈஈ

பெண்: ஓடும் புளியும் போல
ஒட்டாம போற மாமா
வாய் பேசு என்னப் பாத்து

ஆண்: மொச்ச மெத்த போல
ஓயாம பேசும் பெண்ணே
என்னாடி இந்தக் கூத்து

பெண்: ஆவணி மாசம் அஞ்சாம் தேதி
அமிர்த யோகம் போட்டிருக்கு

ஆண்: திமிரு புடிச்ச பொண்ணுக்குத் தானே
திண்டுகல்லு பூட்டிருக்கு

பெண்: இன்னும் எதுக்கு இந்த கேலி
நான் சேவல செயிக்க வந்த கோழி

பெண்: மருதாணி வச்சுப் பாத்தேன்
செவக்கலையே ஹேய் சிலுக்கலையே
நெறம் புடிக்கலையே
மாமன தொட்டுப் பாத்தேன்
செவந்துடுச்சே ஹே குளுந்துருச்சே
பூ மலந்துருச்சே

ஆண்: வத்தக் கொழம்பு கூட
ஒரைக்காம இனிச்சதே
என்னாடி பண்ணிப் போட்டே

பெண்: எங்க மாமனுக்கு
மொளகா ஒரைக்குமுன்னு
எம் மனச கிள்ளிப் போட்டேன்

ஆண்: மாமன் கிறுக்கு புடிச்ச பொண்ணே
மருந்து ஒனக்கு கெடையாது

பெண்: எச்சில் மருந்து தந்தாலொழிய
இந்தக் கிறுக்கு தெளியாது

ஆண்: அடி சிட்டு ஒனக்கு என்ன மப்பு
நீ செய்யும் குசும்பு ரொம்ப தப்பு

பெண்: மருதாணி வச்சுப் பாத்தேன்
செவக்கலையே ஹேய் சிலுக்கலையே
நெறம் புடிக்கலையே
மாமன தொட்டுப் பாத்தேன்
செவந்துடுச்சே ஹே குளுந்துருச்சே
பூ மலந்துருச்சே

பெண்: வயசுப் பொண் நெனச்சா வத்தி வெப்பா
தண்ணியக் கூட பத்த வெப்பா
கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கப்பா
கை காலு அமுக்க கத்துக்கப்பா
அய்யா செய்யச் சொல்லு தாலி
நான் ஒனக்கு நேந்து விட்ட கோழி

A little space to find your voice.

About Marudhaani Vachu

Marudhaani Vachu is a song from Pasumpon (1995). Performed by Swarna Latha, S.P. Balasubrahmanyam. Music by Vidyasagar. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer