Hello Miss Chellama Song Lyrics

Karnaa·1995

Karnaa movie poster
Movie
Karnaa
Singer
Chetan, Arjun Sarja and Swarnalatha
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

குழு: டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

ஆண்: பைத்தியம் புடிக்குது
பைத்தியம் புடிக்குது பைத்தியம்
புடிக்குது ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

குழு: டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

குழு: டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது

ஆண்: ஹலோ செல்லம்மா
உன் லவ்வர் நான் அம்மா
ஒரு லட்சம் நம்பர் சுத்தி
கண்டு கொண்டேன் மா

பெண்: ஹலோ செல்லையா
உன் ஆளு வேறையா ராங்
நம்பர் போட போட பில்லு
ஏறும் யா

ஆண்: உன் ஆளு
நான் தான்டி

பெண்: என்னடா பேராண்டி

ஆண்: கிளிய தான் தேடி
பார்த்தேன் கிழவிய
கண்டேன்டி

ஆண்: ஹலோ செல்லம்மா
உன் லவ்வர் நான் அம்மா
ஒரு லட்சம் நம்பர் சுத்தி
கண்டு கொண்டேன் மா

பெண்: ஹலோ செல்லையா
உன் ஆளு வேறையா ராங்
நம்பர் போட போட பில்லு
ஏறும் யா

விஷ்லிங்: ............................

ஆண்: என் கண்ணை
வருடியதும் என் ஜீவன்
பருகியதும் இதயத்தை
திருடியதும் நீயா

பெண்: தொலை பேசி
பெட்டியிலே துளை
போட்டு பேசியதும்
வலை போட்டு
தேடியதும் நீயா

ஆண்: உன் பேச்சில்
உயிர் உண்டாச்சு

பெண்: ஹா ஏன்
இன்னும் பெரு மூச்சு

ஆண்: சொர்கத்தின்
சாவி எங்கு கிடைக்கும்

பெண்: உன் கையின்
எந்த விரலும் திறக்கும்

ஆண்: ஓகே

ஆண்: ஹலோ செல்லம்மா
உன் லவ்வர் நான் அம்மா
ஒரு லட்சம் நம்பர் சுத்தி
கண்டு கொண்டேன் மா

பெண்: ஹலோ செல்லையா
உன் லவ்வர் நான் ஐயா
சந்திச்சு நேரமாச்சு மெல்ல
செல்லையா

குழு: .................................

ஆண்: பல லட்சம்
டெலிபோன் இல் உன்
நம்பர் எதுவென்று
சொல்லாமல் போனதென்ன
தோழி

பெண்: சுட்டால் தான்
தங்கம் வரும் பட்டால்
தான் காதல் வரும்
இப்போது நீ அறிவாய்
தோழா

ஆண்: டெலிபோன் இல்
கூவும் குயில் நீயே

பெண்: ஆனாலும் அறிந்தாயே

ஆண்: சொர்கத்தின் சாவி
எங்கு கிடைக்கும்

பெண்: உன் கையின் எந்த
விரலும் திறக்கும்

ஆண்: ஓகே

ஆண்: ஹலோ செல்லம்மா
உன் லவ்வர் நான் அம்மா
ஒரு லட்சம் நம்பர் சுத்தி
கண்டு கொண்டேன் மா

பெண்: ஹலோ செல்லையா
உன் லவ்வர் நான் ஐயா சந்திச்சு
நேரமாச்சு மெல்ல செல்லையா

ஆண்: முத்தங்கள் தின்போமா

பெண்: மோட்சங்கள் போவோமா

ஆண்: டெலிபோன் இல் முத்தம்
இட்டு வாழ்த்து சொல்லமா

குழு: { டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது டெலிபோன்
அடிக்குது ட்ரிங் ட்ரிங் ட்ரிங் } (2)

A little space to find your voice.

About Hello Miss Chellama

Hello Miss Chellama is a song from Karnaa (1995). Performed by Chetan, Arjun Sarja, Swarna Latha. Music by Vidyasagar. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer