Kannalay Miya Miya Song Lyrics

Alli Thandha Vaanam·2001

Alli Thandha Vaanam movie poster
Singer
Unni Menon and Srivardhini
Lyricist
Arivumathi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கண்ணாலே மியா மியா
கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ லையா..........மையா........

பெண்: காதலா சுட்டி பையா
இழுக்குதே கண்கள் கையா
இனிக்குமே முத்த கொய்யா
இடையின் ஓரம் தேவையா

ஆண்: கண்ணாலே மியா மியா
கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ லையா…....மையா………

பெண்: பாதிக் கண்கள் மூடும்
மீதிக் கண்கள் தேடும்
மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அய்யோ

ஆண்: பார்வை தப்பும் நேரம்
நாணம் கப்பல் ஏறும்
கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ

பெண்: முதல் முதலில் வரும் ஹோய்
தேர்வின் பயம்தான்

ஆண்: உயிரினில் நுழையும் ஹோய்
நேரம் இதுதான்

பெண்: ஹேய் கொஞ்சம் சும்மாயிரு
பக்கம் வந்தால் வம்பா இது

ஆண்: இமை ஒட்டி கிள்ளும்
இதழ் திட்டி தள்ளும்

பெண்: விரல் கட்டி கொள்ளும்
ஒரே நிழல் மிஞ்சும்

ஆண்: கண்ணாலே மியா மியா

பெண்: கிள்ளாதே கிய்யா கிய்யா

ஆண்: உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ லையா……..மையா………

ஆண்: தீயை தின்னும் நேரம்
தேகம் எங்கும் ஈரம்
மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ

பெண்: காமன் கட்டில் ஆடும்
மூச்சின் வெப்பம் கூடும்
ஆடை பற்றிக் கொள்ள கூடுமல்லோ

ஆண்: தலையணை முழுதும்
ஹோய் கூந்தல் அலைதான்

பெண்: இருபது விரலும்
ஹோய் தீயின் கிளைதான்

ஆண்: ஹேய் என்னை தீண்டாதிரு
தொட்டால் என்னை தள்ளாதிரு

பெண்: கண்கள் ரெண்டும் பள்ளம்
வேர்வை கொட்டி வெல்லும்

ஆண்: கட்டில் வெப்பம் செல்லும்
ஒரே நிழல் மிஞ்சும்

ஆண்: கண்ணாலே மியா மியா
கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ லையா……..மையா………

A little space to find your voice.

About Kannalay Miya Miya

Kannalay Miya Miya is a song from Alli Thandha Vaanam (2001). Performed by Unni Menon, Srivardhini. Music by Vidyasagar. Lyrics by Arivumathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer