Chennai Pattanam (Kasu Kasu) Song Lyrics

Alli Thandha Vaanam·2001

Alli Thandha Vaanam movie poster
Singer
Udit Narayan and Sruthi Unnikrishnan
Lyricist
Kabilan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணம்.....
கைய நீட்டினா காசு மழை கொட்டணும்

பெண்: ஹேய் சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணம்.....
கைய நீட்டினா காசு மழை கொட்டணும்

ஆண்: குடிக்கிற தண்ணீர் காசு
கொசுவை விரட்ட காசு
அர்ச்சனை சீட்டும்

ஆண் & குழு: காசு

ஆண்: தேர்வு சீட்டும்

ஆண் & குழு: காசு

ஆண்: ஆட்டோ மீட்டர் காசு
திருட்டு வீடியோ காசு

ஆண்: போலி சாமியார்

ஆண் & குழு: காசு

ஆண்: பொணத்தின் நெத்தியிலும்

ஆண் & குழு: காசு

ஆண்: காந்தி ஜெயந்தி மதுக்கடை திறந்து
மறைவா வித்தா காசு
தொட்டில் தொடங்கி சவப்பெட்டி வரையில்
தொட்டதுக்கெல்லாம் காசு
காசு காசு காசு

குழு: ............................

பெண்: ஹேய் சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணம்.....
கைய நீட்டினா காசு மழை கொட்டணும்

ஆண்: பூமி வட்டமா காசு வட்டமா
நாடே சுத்துதே நாகரீகம் சுத்துதே

ஆண்: கடற்கரை காதல் காசு
கவர்மெண்ட் மாப்பிளே காசு
நீலப்படமும் காசு
அட சிவப்பு விளக்கும் காசு
எல்கேஜி-யும் காசு
எம்.பி.பி.எஸ். காசு
இட்லிய வித்தாலும் காசு
உன் கிட்னிய வித்தாலும் காசு

ஆண்: வயசு பொண்ணு வயசானாலே
வரன்கள் கிடைக்க காசு
கர்ப்பிணி வயித்தில் பெண் சிசு இருந்தால்
கர்ப்பத்தை கலைக்கவும் காசு

ஆண்: காசு

குழு: காசு காசு காசு காசு

ஆண்: காசு

குழு: காசு காசு காசு காசு

ஆண்: காசு

குழு: காசு காசு காசு காசு

ஆண்: காசு..........

பெண்: ஹேய் சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணம்.....
கைய நீட்டினா காசு மழை கொட்டணும்

பெண்: .............................

ஆண்: கட்சி நூறுடா கொள்கை இல்லேடா
கரன்சியை நீட்டுடா கைமேல போட்டுடா யோவ்

ஆண்: ஊர்வலம் போனா காசு
வன்முறை செஞ்சா காசு
சாதி சங்கம் காசு
சந்தன மரமும் காசு
கூட்டணி சேர்ந்தா காசு
தீக்குளிக்கவும் காசு
பொறம்போக்கு நிலமும் காசு
அட இலவசம் கூட காசு

ஆண்: ஏ கடவுளை மனிதன் காட்டிக் கொடுக்க
யூதாஸ் வாங்கினா காசு
காசின் மதிப்பை அறியா மனிதன்
உலகில் செல்லா காசு
காசு காசு காசு

குழு: ............................

ஆண்: காசு

பெண்: காசு காசு காசு காசு

ஆண்: காசு

பெண்: காசு காசு காசு காசு

ஆண்: காசு

பெண்: காசு காசு காசு காசு

ஆண்: காசு........

பெண்: காசு காசு காசு காசு..

A little space to find your voice.

About Chennai Pattanam (Kasu Kasu)

Chennai Pattanam (Kasu Kasu) is a song from Alli Thandha Vaanam (2001). Performed by Udit Narayan, Sruthi Unnikrishnan. Music by Vidyasagar. Lyrics by Kabilan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer