Vaa Endrathu Ulagam Song Lyrics

Parthen Rasithen·2000

Parthen Rasithen movie poster
Singer
Prasanth
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வா என்றது உலகம் உலகம்
நான் மன்னிலே வந்தேன்
நூராயிரம் வருடம் வாழ
நான் ஆசையை கொண்டேன்

ஆண்: வா என்றது உலகம் உலகம்
நான் மன்னிலே வந்தேன்

குழு: ஒயே ஓஒ..ஓஹோ

ஆண்: நூராயிரம் வருடம் வாழ
நான் ஆசையை கொண்டேன்

குழு: ஒயே ஓஒ..ஓஹோ

ஆண்: ஒரு பூ மீது பூலோகம்
நிலை கொள்ள வேண்டும்
அது நிலை கொள்ள
என் பாடல் துனையாக வேண்டும்

குழு: ஒயே ஓஒ..
ஓ
ஒயே ஓஒ..
ஓ
ஒயே ஓஒ..
ஒயே ஓஒ..
ஒயே ஓஒ..

ஆண்: வாழ்வென்பதோ பயனம்
புது திருப்பம் கேட்கிறேன்
நான் ஒவ்வொரு நாளையும்
புதிதாய் ஜெயிப்பேன்
ஜெயிப்பேன் ஜெயிப்பேன் ஜெயிப்பேன்

ஆண்: துன்பம் போக்கி இன்பம் செய்ய
நான் மண்ணில் தோன்றினேன்
தினம் இன்ப செய்தி சொல்லி
காற்றே நீ வா வா வா

குழு: {ஒயே ஓஒ..
ஓ
ஒயே ஓஒ..
ஓ} (2)

ஆண்: வா என்றது உலகம் உலகம்
நான் மன்னிலே வந்தேன்

குழு: ஒயே ஓஒ..ஓஹோ

ஆண்: நூராயிரம் வருடம் வாழ
நான் ஆசையை கொண்டேன்

குழு: ஒயே ஓஒ..ஓஹோ

ஆண்: என் உயிர் வாழும் வரை
நாவில் தமிழ் பாடல் துள்ளும்
என் தமிழ் வாழும் திசை வாழும்
என் பேரை சொல்லும்

குழு: ஒயே ஓஒ..
ஓ
ஒயே ஓஒ..
ஓ
ஒயே ஓஒ..
ஒயே ஓஒ..
ஒயே ஓஒ..

ஆண்: என் வாழ்க்கையின் போக்கில்
நான் வாழ போகிறேன்
வெற்றி ஒன்றுதான்
கொள்கை வெல்வேன்
வெல்வேன் வெல்வேன்

ஆண்: கடைசி ரசிகன் உள்ள வரையில்
நான் பாட போகிறேன்
எனது ரசிகனே
இங்கே நீ வா வா வா

குழு: {ஒயே ஓஒ..
ஓ
ஒயே ஓஒ..
ஓ} (2)

ஆண்: {வா என்றது உலகம் உலகம்
நான் மன்னிலே வந்தேன்

குழு: ஒயே ஓஒ..ஓஹோ

ஆண்: நூராயிரம் வருடம் வாழ
நான் ஆசையை கொண்டேன்

குழு: ஒயே ஓஒ..ஓஹோ} (2)

A little space to find your voice.

About Vaa Endrathu Ulagam

Vaa Endrathu Ulagam is a song from Parthen Rasithen (2000). Performed by Prasanth. Music by Bharathwaj. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer