Poove Punnagai Kaatu Song Lyrics

Parthen Rasithen·2000

Parthen Rasithen movie poster
Singer
Sonu Nigam and Vasundhra Das
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பூவே புன்னகை காட்டு
ஒரு போடோகிராப்புக்கு
ஆப்பிள் கன்னம் நீட்டு
என் ஆட்டோகிராப்புக்கு

ஆண்: என் வாழ்க்கை என்னும் பட்டம்
உன் கூந்தலில் சிக்கியதென்ன
அடி எப்படி சிக்கலெடுக்க

ஆண்: லவ்யூ லவ்யூ பேபி
ஓ பேர் அண்ட் லவ்லி பேபி
லவ்யூ லவ்யூ பேபி
ஓ பேர் அண்ட் லவ்லி பேபி

பெண்: காற்று சிக்குவதில்லை
உன் போடோகிராப்புக்கு
வானம் எட்டுவதில்லை
உன் ஆட்டோகிராப்புக்கு

குழு: .................................................

ஆண்: சொல்லில் மொழியில் என் காதல்
சொல்ல முடியுமா நில்
டம்ளர் உள்ளே நீர்மூழ்கி
கப்பல் போகுமா சொல்

பெண்: நெஞ்சில் என்போல் வலியுண்டா
நெஞ்சை தொட்டு நீ சொல்
பஞ்சின் வலியா தலை அரியும்
என் பரம நண்பனே சொல்

ஆண்: என் இரவு படுக்கையை கேளு
நான் புரண்ட கணக்குகள் சொல்லும்

பெண்: என் நைட்டி ஆடையை கேளு
நான் நனைந்த கணக்குகள் சொல்லும்

ஆண்: ஹே.. ஹே.. ஹே ஹே
வாழ்க்கை வற்றும் வரைக்கும்

ஆண்: லவ்யூ லவ்யூ பேபி
ஓ பேர் அண்ட் லவ்லி பேபி
லவ்யூ லவ்யூ பேபி
ஓ பேர் அண்ட் லவ்லி பேபி

பெண்: காற்று சிக்குவதில்லை
உன் போடோகிராப்புக்கு
வானம் எட்டுவதில்லை
உன் ஆட்டோகிராப்புக்கு

குழு: .................................................

ஆண்: ஆணா பெண்ணா யார் முதலில்
காதல் சொல்வது சொல்
நீயே சொன்னால் பிரிட்ஜ்-இன் எடை
தாழ்ந்து போகுமா சொல்

பெண்: காதல் என்னும் பிச்சைதான்
பெண்கள் இடுகிறோம் நில்
ஆண்கள் முதலில் கேளாமல்
பிச்சை கிட்டுமா சொல்

ஆண்: அடி அழகு தேவதை உன் போல்
நான் ஆசை வைத்ததே இல்லை

பெண்: என் மேனி குத்திடும் என்றா
நீ மீசை வைப்பதே இல்லை

ஆண்: ஹே.. ஹே.. ஹே ஹே
என் உயிர்த்தேன் சொட்டும் வரைக்கும்

ஆண்: லவ்யூ லவ்யூ பேபி
ஓ பேர் அண்ட் லவ்லி பேபி

பெண்: லவ்யூ லவ்யூ பேபி
ஐ லவ்யூ லவ்யூ பேபி

ஆண்: பூவே புன்னகை காட்டு
ஒரு போடோகிராப்புக்கு
ஆப்பிள் கன்னம் நீட்டு
என் ஆட்டோகிராப்புக்கு

ஆண்: என் வாழ்க்கை என்னும் பட்டம்
உன் கூந்தலில் சிக்கியதென்ன
அடி எப்படி சிக்கலெடுக்க

ஆண்: {லவ்யூ லவ்யூ பேபி
ஓ பேர் அண்ட் லவ்லி பேபி

பெண்: லவ்யூ லவ்யூ பேபி
ஐ லவ்யூ லவ்யூ பேபி} (2)

பெண்: லவ்யூ லவ்யூ பேபி
ஐ லவ்யூ லவ்யூ பேபி
லவ்யூ லவ்யூ பேபி
ஹ்ம்..ம்ம்....ம்ம்..பேபி

A little space to find your voice.

About Poove Punnagai Kaatu

Poove Punnagai Kaatu is a song from Parthen Rasithen (2000). Performed by Sonu Nigam, Vasundhra Das. Music by Bharathwaj. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer