Colour Colour Song Lyrics

Manadhai Thirudivittai·2001

Manadhai Thirudivittai movie poster
Singer
Chitra Sivaraman
A continuous glide, at your pace.
Text size

பெண்: கலர் கலர்
மலர்க்கூட்டம் கலக்குது
கலக்குது ஓ ஓ நிலநடுக்கமே
ஆண்களின் இதயத்தில்
வந்தது ஓ ஓ

பெண்: கலர் கலர்
மலர்க்கூட்டம் கலக்குது
கலக்குது ஓ ஓ நிலநடுக்கமே
ஆண்களின் இதயத்தில்
வந்தது ஓ ஓ

பெண்: எங்கள் இரு கண்கள்
பாயும் ஏவு கணைகள் தாக்கும்
ஒரு நொடியில் நீங்கள்
விண்வெளியில்

பெண்: எங்கள் இரு கண்கள்
பாயும் ஏவு கணைகள் தாக்கும்
ஒரு நொடியில் நீங்கள்
விண்வெளியில்

பெண்: கலர் கலர்
மலர்க்கூட்டம் கலக்குது
கலக்குது ஓ ஓ நிலநடுக்கமே
ஆண்களின் இதயத்தில்
வந்தது ஓ ஓ

பெண்: ஓஹோ ஹோ
ஓஓ ஹோ ஓஓ ஓஓ
ஓஹோ ஹோ ஓஓ
ஹோ ஓஓ ஓஓ

பெண்: மை தீட்டும்
எங்கள் புருவம் மெல்ல
அசைத்தால் வலது பக்கம்
உங்கள் இதயம் வந்து
விழுமே

குழு: ஓஹோ ஹோ ஓஓ
ஹோ ஓஓ ஓஓ ஓஹோ
ஹோ ஓஓ ஹோ ஓஓ
ஓஓ

பெண்: அறுவைசிகிச்சை
நேர மயக்க ஊசி போலே
சின்ன சிரிப்பினாலே
மூச்சையாக்கி விடுவோம்

பெண்: பெண்ணுள்ளம்
படிக்கின்ற விஞ்ஞானி
வர வேண்டும்

விஷ்லிங்: ....................................

பெண்: ஓஹோ ஓஓ
ஹோ ஹா ஆஆ ஆஆ
ஓஹோ ஓஓ ஹோ
ஹோ ஓஓஓஓ ஓஓ

பெண்: எங்கள் இமைகள்
தீண்டும் நேரம்தான் இமயம்
நொறுங்கும் நாங்கள் சிந்திடும்
சொட்டு கண்ணீரில் பூமி மூழ்கும்

குழு: ஓஹோ ஹோ ஓஓ
ஹோ ஓஓ ஓஓ ஓஹோ
ஹோ ஓஓ ஹோ ஓஓ
ஓஓ

பெண்: துள்ளும் பார்வை
தானே மூங்கிலாக மாறும்
கானல் நீரில் கூட மீனை
தேடி பிடிக்கும்

பெண்: பதில் ஏதும்
இல்லாத புதிர் தானே
பெண்ணாகும்

பெண்: கலர் கலர்
மலர்க்கூட்டம் கலக்குது
கலக்குது ஓ ஓ நிலநடுக்கமே
ஆண்களின் இதயத்தில்
வந்தது ஓ ஓ

பெண்: எங்கள் இரு கண்கள்
பாயும் ஏவு கணைகள் தாக்கும்
ஒரு நொடியில் நீங்கள்
விண்வெளியில்

பெண்: ..................................

A little space to find your voice.

About Colour Colour

Colour Colour is a song from Manadhai Thirudivittai (2001). Performed by Chitra Sivaraman. Music by Yuvan Shankar Raja. Lyrics by Kalai Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer