White Lakkan Song Lyrics

Priyamudan·1998

Priyamudan movie poster
Singer
Deva
Lyricist
Arivumathi
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய
பாத்து ஏங்குது

குழு: ....................................

ஆண்: {ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய
பாத்து ஏங்குது} (2)

ஆண்: ரத்னா கபே
மசால் தோச கேக்குது
அதுக்கு ரவா லட்டு
ரொம்ப ரொம்ப புடிக்குது

ஆண்: ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா
இந்த லைலாவோட மஜுனுடா
இவன் காதல் போரில் கஜினிடா
இவன் பார்த்தா சின்ன ரஜினிடா
ஆஆ… ஹோய்

ஆண்: ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய
பாத்து ஏங்குது

ஆண்: {மச்சான் மச்சான்
மச்சான் மச்சான் ஞானம்
உன் தங்கச்சி எங்கடா
ரொம்ப நாளா காணோம்} (2)

ஆண்: காலேஜிக்கு போனாடா
ரெண்டு நாளா காணலடா
நேத்து முதல் தூங்கலடா
நெப்போலியன் கேக்குதடா

ஆண்: லைலா காலேஜ்
ஐயோ லைலா காலேஜ் பசங்க
இப்போ சுத்துது
கொஞ்சம் ஏமாந்துட்டா
காதுல பூ சுத்துது

ஆண்: ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது

ஆண்: {சிட்டான் சிட்டான்
சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த சிங்குலு டீயில
சுகரு போட்டு கலக்கு} (2)

ஆண்: ஜொள்ளு விட்ட நாக்குலடா
சொன்ன பேச்சை கேக்கலடா
பக்கத்துல சேக்கலடா
படுத்துபுட்டேன் சீக்குலடா

ஆண்: கோலாலம்பூர் யம்மாடி
கோலாலம்பூர் சிலுக்கு சேல பறக்குது
அந்த மேலாக்குல
பவுச காட்டி இழுக்குது

ஆண்: ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது

ஆண்: {கத்தரி கத்தரி
கத்தரி கத்தரி கோலு
அவ ஹிப்புல வெட்டுறா
துண்டு துண்டா நாலு} (2)

ஆண்: பச்ச காம்பு வெத்தலடா
போட்டா வாயி பத்தலடா
நெத்திலி மீன் வத்தலுடா
நேவிக்காரன் கப்பலுடா

ஆண்: ஆயா கடை
உளுந்து வட டக்கரு
உன் நெனப்புல
நான் ஊத்திகிட்டேன் லிக்கரு

ஆண்: ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய
பாத்து ஏங்குது

ஆண்: ரத்னா கபே
மசால் தோச கேக்குது
அதுக்கு ரவா லட்டு
ரொம்ப ரொம்ப புடிக்குது

ஆண்: ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா
இந்த லைலாவோட மஜுனுடா
இவன் காதல் போரில் கஜினிடா
இவன் பார்த்தா சின்ன ரஜினிடா
ஹோ… ஹோய்

ஆண்: ஒயிட் லெகான் கோழி
ஒன்னு கூவுது
அது பாஸ்ட் புட்டு கடைய
பாத்து ஏங்குது

A little space to find your voice.

About White Lakkan

White Lakkan is a song from Priyamudan (1998). Performed by Deva. Music by Deva. Lyrics by Arivumathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer