Mouriya Mouriya Song Lyrics

Priyamudan·1998

Priyamudan movie poster
Singer
Vijay and Anurdha Sriram
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மௌரியா மௌரியா

குழு: மௌரியா மௌரியா
மௌரியா மௌரியா

குழு: ......................................

ஆண்: மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா
மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா

ஆண்: ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல
நான் ஒட்டிக்கனும் மேல
ஒரு அல்லிக்கொடி போல
நான் சுத்திக்கனும் ஆள
மணம் பம்பரமா சுத்துதடி உன்னால

பெண்: மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா
ஹேய் மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா

குழு: ...........................................

ஆண்: என் எவரெஸ்ட் இங்கே நீதான்
மவுண்டேன்ஸ் இங்க நான்தான்

பெண்: உன் கொடைக்கானல் நான் தான்
அதில் சொட்டும் பனி நீ தான்

ஆண்: என் குளிருக்கு நீதான்
இப்ப பெட்ஷீட்
அடி காலம் எல்லாம் வேண்டும்
உந்தன் கால்ஷீட்

பெண்: பிரிட்டானியா பிஸ்கட்
சல்மான்கானின் பேஸ்கட்
கச்சேரிக்கு பாட்டு பாட வா..ஆஆ....

குழு: மௌரியா மௌரியா
மௌரியா மௌரியா

குழு: ஹே மன்னா
ஹே மன்னா
ஹே மன்னா ஹே மன்னா
ஹே மன்னா ஹே மன்னா

பெண்: நீ ஜூன் ஜூலை மேகம்
என் சாரியின்மேல் பாகம்

ஆண்: நீ நடக்கின்ற பாதை
அது ப்ளவர் ஷோவாய் மாறும்

பெண்: உன் கட்டழகில்
துண்டாய் போச்சு நெஞ்சம்
நீ ஒட்டித்தந்தால்
முத்தம் கோடி லஞ்சம்

ஆண்: என்னிடம் சுத்தும் பூவே
என் பக்கத்துல நில்லு
உனை தொட்டு தொட்டு
தாளம் போட வா

பெண்: மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா

ஆண்: ஹேய் மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா

பெண்: ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல
நீ ஒட்டிக்கனும் மேல
ஒரு அல்லிக்கொடி போல
நான் சுத்திக்கனும் ஆள

ஆண்: மணம் பம்பரமா
சுத்துதடி உன்னால

குழு: மௌரியா மௌரியா
......................................................

A little space to find your voice.

About Mouriya Mouriya

Mouriya Mouriya is a song from Priyamudan (1998). Performed by Vijay, Anurdha Sriram. Music by Deva. Lyrics by Ponniyin Selvan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer