Hello Maruthi Song Lyrics

Priyamudan·1998

Priyamudan movie poster
Singer
Mano and Gopal Rao
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

விசில்: ................

குழு: ..................

குழு: ஹல்லோ மாருதி
உன் பேரென்ன சொல்லடி
சியலோ கார் அடி
அது பறக்குது உன்னை தேடி

ஆண்: ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா
ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா

ஆண்: உன் பேர்அன் லவ்லி வாசம்
என் பேரை சொல்லி வீசும்

ஆண்: இது ஒன் வே லைப் ஜூலி
நம் லைப்போ என்றும் ஜாலி

குழு: நம் சுதந்திரம் நிரந்தரமே

குழு: ஹே ஹே ஹே

ஆண்: ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா

குழு: ஜோஷிபா

ஆண்: பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா

குழு: குஷிபா

குழு: ஹே ஹே ஹே

ஆண்: பெல்பாட்டம் கரகாட்டம்
அது அந்தக்காலம்

ஆண்: டைட்ஜீன்ஸ் பிரேக் டான்ஸ்
இது இந்தக்காலம்

ஆண்: ஆ ஆஅ.... ஆ....

ஆண்: புது ரோசு ஹேய் கிளாசு
இவ கூலிங்கிளாஸ்சு
எக்சாமே எழுதாமல்
நாம் நட்பில் பாஸ்சு

ஆண்: ஹோய் வேடந்தாங்கல் பறவைகள் போல
வாழ்க்கை முழுதும் பறந்திருப்போம்

ஆண்: பூக்கள் பேசும் பாஷைகள் கூட
நட்பால் நாங்கள் மொழி பெயர்ப்போம்

ஆண்: அந்த சல்வார் நிலவை பாரு

குழு: பியூட்டி

ஆண்: அட சல்யூட் ஒன்னு போடு

குழு: ஜாலி

ஆண்: அந்த சல்வார் நிலவை பாரு
அட சல்யூட் ஒன்னு போடு

ஆண்: நம் ஹார்ட்டை இப்ப
கெட்சப் செய்ராடா.........

ஆண்: ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா

ஆண்: ஜோஷிபா

ஆண்: பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா

ஆண்: குஷிபா

குழு: ...............

ஆண்: வா நண்பா எது வேண்டும்
ஒரு லிஸ்ட்டு போடு

ஆண்: நிலவிங்கே வரவேண்டும்
ஒரு லிப்ட்டு போடு

ஆண்: ஆஅ....ஆஅ....

ஆண்: தடையேதும் கிடையாது
ஏது கட்டுப்பாடு

ஆண்: கிளிஞ்சல்கள் கிடைத்தாலும்
அதில் முத்தை தேடு

ஆண்: ஹோ ஏரோப்ளேனில் ஏறிய காலம்
இன்சாட்டூவில் இறங்குதடா

ஆண்: ஏதேன் தோட்டம் அனுப்பிய ஆப்பிள்
ஹைவ்வே ரோட்டில் நடக்குதடா

ஆண்: நம் வாலிப நாட்கள் சொர்க்கம்

குழு: பியூட்டி

ஆண்: நாம் வாசனை பூக்களின் வர்க்கம்

குழு: ஜாலி

ஆண்: நம் வாலிப நாட்கள் சொர்க்கம்
நாம் வாசனை பூக்களின் வர்க்கம்

ஆண்: இங்கு குட்பை இல்லை
வெல்கம் மட்டும்தான்......

ஆண்: ஹலோ குட் மார்னிங்
ஜோஷிபா ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா ஹஹா

ஆண்: ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா

ஆண்: ஹே

ஆண்: உன் பேர் அன் லவ்லி வாசம்
என் பேரை சொல்லி வீசும்

ஆண்: இது ஒன் வே லைப் ஜூலி
நம் லைப்பே என்றும் ஜாலி

குழு: நம் சுதந்திரம் நிரந்தரமே

குழு: ஹே ஹே ஹே

குழு: ஹல்லோ மாருதி
உன் பேரென்ன சொல்லடி
சியலோ கார் அடி
அது பறக்குது உன்னை தேடி

குழு: ஹல்லோ மாருதி ஹே ஹே
சியலோ கார் அடி ஹே ஹே

A little space to find your voice.

About Hello Maruthi

Hello Maruthi is a song from Priyamudan (1998). Performed by Mano, Gopal Rao. Music by Deva. Lyrics by Pazhani Bharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer