Aambalaiya Latchanama Song Lyrics

Enna Petha Raasa·1989

A continuous glide, at your pace.
Text size

ஆண்: எல்லோரையும் போலவே
என்னை எண்ணலாகுமோடி போடி
எல்லோரையும் போலவே
என்னை எண்ணலாகுமோடி போடி
எல்லோரையும் போலவே.......

குழு: லவ்லவ் லவ் லவ் லவ்லவ்
லவ்லவ் லவ் லவ் லவ்லவ்
லவ்லவ்......லவ்லவ்லவ் லவ்
லவ்லவ்.......லவ்லவ்லவ் லவ்

ஆண்: ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா

ஆண்: ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா

ஆண்: போடு போடு சக்கப் போடு
கச்சேரிய வச்சுப் பாரு
போடு போடு சக்கப் போடு
கச்சேரிய வச்சுப் பாரு.......

குழு: ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா....
ஆஹ ஹா ஆஹஹா

ஆண்: பூவும் வெச்சு பொட்டும் வெச்சு

குழு: ஹோய்

ஆண்: ரோட்டுலதான் பொண்ணு நடந்தா

குழு: ஹோய்

ஆண்: பாத்து நிக்கும் ஆம்பளைக்கு
என்னென்னவோ ஆச வரும்

ஆண்: அள்ளி வச்சு அமுக்கி வச்சு

குழு: ஹோய்

ஆண்: ஆசையத் தான் மறச்சு வெச்சா

குழு: ஹோய்

ஆண்: ஆம்பளைங்க நெஞ்சுக்குள்ள
ஆனந்தம் தான் எங்க வரும்

ஆண்: நடக்கும் நடையும்

குழு: டகு டகுடா

ஆண்: அவ துடிக்கும் இடையும்

குழு: டகு டகு டகுடடா

ஆண்: இழுக்கும் இழுக்கும்

குழு: டகு டகுடா

ஆண்: நிக்கும் இடம் வழுக்கும் வழுக்கும்

குழு: டகு டகு டகுடடா

ஆண்: பொண்ணாலதான்

குழு: ஹோய்

ஆண்: இன்பம் உண்டு

குழு: ஹோய்

ஆண்: அத புரிஞ்சுக்கடா

குழு: ஹோய்

ஆண்: மண்டு மண்டு

குழு: ஹோய்

குழு: ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா....

ஆண்: தினக்கடி தினக்குதா
தினக்கடி தினக்குதா
தினக்கடி தினக்கடி

ஆண்: கண்ணுபடும் காலழகும்

குழு: ஹோய்

ஆண்: பொண்ணிழுக்கும் மேலழகும்

குழு: ஹோய்

ஆண்: எண்ணி எண்ணி பாத்ததிலே
உன் போல யாரும் இல்ல

ஆண்: சங்கதிய மறச்சு வச்சு

குழு: ஹோய்

ஆண்: சாகசத்த படிச்ச புள்ள

குழு: ஹோய்

ஆண்: சம்மதத்த கிட்ட வந்து
சொல்லி புட்டா என்ன புள்ள

ஆண்: புடிச்சா சிரிப்பா

குழு: டங்கு டங்கு டா

ஆண்: நெஞ்ச தொட்டு பூவ பறிப்பா

குழு: டங்கு டங்கு டங்குடடா

ஆண்: வலதான் விரிப்பா

குழு: டங்கு டங்கு டா

ஆண்: முடிவுல அவதான் ஜெயிப்பா

குழு: டங்கு டங்கு டங்குடடா

ஆண்: பொண்ணாலதான்

குழு: ஹோய்

ஆண்: இன்பம் உண்டு

குழு: ஹோய்

ஆண்: அத புரிஞ்சுக்கடா

குழு: ஹோய்

ஆண்: மண்டு மண்டு

குழு: ஹோய்

ஆண்: ஆம்பளையா

குழு: ஆம்பளையா

ஆண்: லட்சணமா

குழு: லட்சணமா

ஆண்: ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா....

ஆண்: போடு போடு

குழு: ஹோய்

ஆண்: சக்கப் போடு

குழு: ஹோய்

ஆண்: கச்சேரிய

குழு: ஹோய்

ஆண்: வச்சுப் பாரு

குழு: ஹோய்

குழு: ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா....
ஆஹ ஹா ஆஹஹா

A little space to find your voice.

About Aambalaiya Latchanama

Aambalaiya Latchanama is a song from Enna Petha Raasa (1989). Performed by Mano. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer