Ilamai Ithu Song Lyrics

Thiruppu Munai·1989

Singer
Mano and K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

குழு: ...................

ஆண்: இளமை இது
இணைந்திடும் போது
இரவு எது எதும் புரியாது

பெண்: இவளோ பொன்னான மாது
இணைந்தாய் இப்போது

ஆண்: பவளம் செவ்வாயின் மீது
பறிப்பார் இல்லாது

பெண்: இளமை இது
இணைந்திடும் போது

ஆண்: இரவு எது எதும் புரியாது....

பெண்: நேற்று நினைத்து
பார்க்கத்துடித்து பூத்தது
நித்தம் காத்து இருந்து
சேர்த்த சுகங்கள் கேட்டது

ஆண்: இளமையின் கனவு
ஏன் என்றது இது ஒரு புதிய
நாள் என்றது

பெண்: இவள் ஒரு புதிய பூ என்றது
இதலினில் எழுத வா என்றது

ஆண்: என்றைக்கோ கேட்டது
அள்ளித் தா என்று

பெண்: கன்னிப் பூ பூத்தது
கை தொட்டால் நன்று

ஆண்: அள்ளித் தான் அணைத்து
கை துடித்தது..

பெண்: இளமை இது
இணைந்திடும் போது

ஆண்: இரவு எது எதும் புரியாது

பெண்: இவளோ பொன்னான மாது
இணைந்தாய் இப்போது

ஆண்: பவளம் செவ்வாயின் மீது
பறிப்பார் இல்லாது

பெண்: இளமை இது
இணைந்திடும் போது

ஆண்: இரவு எது எதும் புரியாது.....

குழு: ...............

ஆண்: மேனி அழைத்து மோகம்
கொடுத்து மூடுது
முத்தம் நாளும் வளர்த்து
தேகம் சிலிர்த்து வாடுது

பெண்: பனியினில் இனிய
பால் ஊறுது
பருகிடும் பொழுது
தேன் ஊறுது

ஆண்: இனிமையில்
இளமை போராடுது
இரு உடல் இணைய
தேர் ஓடுது

பெண்: தொட்டுத்தான் தோளிலே
பட்டுப் பூ போலே

ஆண்: விட்டுத் தா தேனிலே
மொட்டுக்கள் மேலே

பெண்: கட்டித் தான்
எடுத்து கண்ட போதிலே...

ஆண்: இளமை இது
இணைந்திடும் போது

பெண்: இரவு எது எதும் புரியாது

ஆண்: இவளோ பொன்னான மாது
இணைந்தாள் இப்போது

பெண்: பவளம் செவ்வாயின் மீது
பறிப்பார் இல்லாது

ஆண்: இளமை இது
இணைந்திடும் போது

பெண்: இரவு எது எதும் புரியாது....

A little space to find your voice.

About Ilamai Ithu

Ilamai Ithu is a song from Thiruppu Munai (1989). Performed by Mano, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer