Aasai Vacha Peraiyellam Song Lyrics

Enna Petha Raasa·1989

Enna Petha Raasa movie poster
Singer
S. P. Sailaja
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா
ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா
பூத்திருக்கு இங்கே ஒரு ரோசா
அத பொத்தி எடு கையிலே நீ லேசா
வா ஒத்திகைய பாக்க ஒரு நாள குறிக்கலாம்
ஒண்ணுக்கொண்ணு சேர்ந்து அத படிக்கலாம்

குழு: ஒத்திகைய பாக்க ஒரு நாள குறிக்கலாம்
ஒண்ணுக்கொண்ணு சேர்ந்து அத படிக்கலாம்

பெண்: ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா
ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா

பெண்: மாருல அடிக்கிற மார்கழி காத்துதான்
மாமன அணைக்கத் தான் சொல்லுதைய்யா
மல்லிகப் பூவுல துள்ளுற வாசனை
கிள்ளுது மனசயும் கிண்டுதைய்யா

பெண்: கண்ணுல நீ விட்ட மன்மத பாணம்தான்
என்னையும் என்னென்னமோ செய்யுதைய்யா
என்ன அணச்சு சுகம் சொல்லிக் கொடுத்து
தினம் ஏந்திக்கிட வேணும் ராசாவே

குழு: ஆமா ஆமா காலம் நேரம் கூடுது.....

பெண்: ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா
ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா
பூத்திருக்கு இங்கே ஒரு ரோசா
அத பொத்தி எடு கையிலே நீ லேசா
வா ஒத்திகைய பாக்க ஒரு நாள குறிக்கலாம்
ஒண்ணுக்கொண்ணு சேர்ந்து அத படிக்கலாம்

குழு: அய்யயையா யா யா
அய்யயையா யா யா
அய்யயையா யா யய்யய்யா
யய்யய்யா யய்யய்யா யய்யய்யா யா

பெண்: தாலிய நீ தர சாமிய வேண்டுறேன்
சம்மதம் சொல்லுங்க பொண்ணு கிட்ட
மாருல சாயவும் மாமன கூடவும்
ஆசைக ஓடுது ஒங்க கிட்ட

பெண்: மஞ்சள பூசித்தான் முங்குனேன் ஆத்துல
வந்தது ஆசதான் கொஞ்சமில்ல
ஒன்ன நெனச்சே இந்த பொண்ணு பொறந்தேன்
நீ என்னக் கொஞ்சம் பாரு ராசாவே

குழு: ஆமா ஆமா காலம் நேரம் கூடுது........

பெண்: ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா

குழு: ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா

பெண்: பூத்திருக்கு இங்கே ஒரு ரோசா
அத பொத்தி எடு கையிலே நீ லேசா
வா ஒத்திகைய பாக்க ஒரு நாள குறிக்கலாம்
ஒண்ணுக்கொண்ணு சேர்ந்து அத படிக்கலாம்

குழு: ஒத்திகைய பாக்க ஒரு நாள குறிக்கலாம்
ஒண்ணுக்கொண்ணு சேர்ந்து அத படிக்கலாம்

A little space to find your voice.

About Aasai Vacha Peraiyellam

Aasai Vacha Peraiyellam is a song from Enna Petha Raasa (1989). Performed by S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer