Petha Manasu Song Lyrics

Enna Petha Raasa·1989

Enna Petha Raasa movie poster
Singer
Ilayaraja
Lyricist
Ilaiyaraja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஓ.....ஓஹ்.....ஓஹ்....ஓ.....ஓஹ்.....ஓ....ஒஹ்
ஆஅ.....ஆ.....ஆ......அ.....ஆஅ......

ஆண்: பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா
தெய்வம் அது தாயிக்கும் கீழதான்
எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலதான்
அந்த தெய்வம் அது தாயிக்கும் கீழதான்
எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலதான்

ஆண்: பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா

ஆண்: வெறும் கைய வீசிக் கொண்டு
வெறகு சொமந்து வித்து
இரவா பகலா தெனம் தெனம் ஒழச்சதும்
சருகு பொறுக்கி வந்து சாதம் வடிச்சு தந்து
பசியே தெரியா மகனா வளத்ததும்

ஆண்: எத்தன தாயிங்க நம்ம தமிழ் நாட்டிலே
என் தாயி அவளப் போல் யாரு இந்த ஊரிலே
தியாகி யாரு தியாகி யாரும் இல்லே போடா
தாயின் கால வணங்கி கும்பிட்டுட்டு வாடா
அவதான் கோயில் அவதான் ஒலகம்

ஆண்: பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா

ஆண்: மண்ணில் வரும் செடி கொடிகள்
எவ்வளவு வகைகள்தான்
மரமோ கொடியோ தண்ணி மட்டும் ஒன்னேதான்
பல வித மரங்கள் என்ன மரத்துல பழங்கள் என்ன
நெறத்தில் ருசியில் ஒவ்வொண்ணும் வேறதான்

ஆண்: பழமாய் பழுத்ததால் மிளகாய் இனிக்குமா
காயாய் இருப்பதால் கொய்யா கசக்குமா
நல்ல வயித்தில் பொறந்தா நல்லவனே தான்டா
கெட்டது செய்ய மாட்டான் வல்லவனே தான்டா
அவனே மனிதன் அதை நீ உணரு....

ஆண்: பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா
தெய்வம் அது தாயிக்கும் கீழதான்
எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலதான்
அந்த தெய்வம் அது தாயிக்கும் கீழதான்
எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலதான்

ஆண்: பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
இந்த பிள்ள மனசு பித்தத்திலும் பித்தமடா

A little space to find your voice.

About Petha Manasu

Petha Manasu is a song from Enna Petha Raasa (1989). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Ilaiyaraja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer