Aathadi Manasudhan (Male) Song Lyrics

Kazhugu·2012

Kazhugu movie poster
Movie
Kazhugu
Singer
Karthik Raja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆத்தாடி மனசுதான்
ரெக்ககட்டி பறக்குதே
ஆனாலும் வயசுதான்
கிட்ட வர தயங்குதே

ஆண்: அக்கம் பக்கம் பாத்து பாத்து
ஆசையாக வீசும் காத்து
நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே

ஆண்: அடடா இந்த மனசுதான்
சுத்தி சுத்தி உன்ன தேடுதே
அழகா இந்த கொலுசுதான்
அட தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே

ஆண்: ஆத்தாடி மனசுதான்
ரெக்ககட்டி பறக்குதே
ஆனாலும் வயசுதான்
கிட்ட வர தயங்குதே

ஆண்: கிட்ட வந்து நீயும் பேசும் போது
கிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும்
மூச்சே…. காய்ச்சலா மாறும்..

ஆண்: விட்டு விட்டு உன்ன பாக்கும் போது
வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும்
மனசே… மார்கழி மாசம்..

ஆண்: அருகில் உந்தன் வாசம்
இந்த காத்தில் வீசுது
விழி தெருவில் போகும் உந்தன்
உருவம் தேடுது

ஆண்: பாவி நெஞ்ச என்ன செஞ்ச
உந்தன் பேர சொல்லி கொஞ்ச
அவள கொன்னாலும் அப்போதும்
உன் பேர சொல்வாளடா

ஆண்: ஒன்ன ரெண்டா என்ன
நானும் சொல்ல
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள
பேச… தைரியம் இல்ல…

ஆண்: ஓஹோ உள்ள ஒரு வார்த்த
வந்து துள்ள
உள்ளம் அவள முட்டி முட்டி தள்ள
இருந்தும்… வெட்கத்தில் செல்ல…

ஆண்: காலம் எல்லாம் அவள
நீ பார்த்தே வாழனும்
உயிர் போகும் நேரம் அவளின்
மடியில் சாய்ந்தே சாகனும்

ஆண்: உன்ன தவிர என்ன வேணும்
வேற என்ன கேட்க தோணும்
நெஞ்சம் அவளோட வாழாம
மண்ணோடு சாயாதடா...

A little space to find your voice.

About Aathadi Manasudhan (Male)

Aathadi Manasudhan (Male) is a song from Kazhugu (2012). Performed by Karthik Raja. Music by Yuvan Shankar Raja. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer