Iravu Nilavu Song Lyrics

Anjali·1990

Anjali movie poster
Movie
Anjali
Singer
S. Janaki, Karthik Raja, Yuvan Shankar Raja,
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ...........................

பெண்: இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

குழு: இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

பெண்: யாரோடும்தான்
சொல்லாமல்தான்
வான்விட்டு தான்
மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு
மயங்கி நின்றது
விடிய விடிய விடிய

பெண்: இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

குழு: இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

பெண்: வீதியெங்கும்
வண்ண வண்ண
ஒளிவிளக்கு மின்ன
மின்ன

குழு: வெண்ணிலாவும்
நின்று பார்த்தது

பெண்: ஓ ஹோய்

பெண்: வெள்ளிமீன்கள்
வைரமின்னல் ஒன்று
சேர்ந்து நின்றதென்று

குழு: கண் மயக்கும்
காட்சியானது

பெண்: ஓ ஹோய்

பெண்: என்ன மாயமோ
என்ன ஜாலமோ

குழு: என்று என்னை
தொட்டுப் பார்த்தது

பெண்: தொட்ட வேளையில்
ஷாக் அடித்ததும்

குழு: பட்டுக் கையில்
சுட்டுக் கொண்டது

பெண்: வலி தாங்க
முடியாது கடலோரம்
இளைப்பாற

குழு: வானம் கண்டது
வாடி நின்றது

பெண்: மேகம் தன்னை
தூது விட்டது விடிய விடிய

பெண்: இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

குழு: இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

பெண்: சின்ன முள்ளும்
பெரிய முள்ளும் ஒன்று
சேர்ந்து ஒட்டிக் கொள்ள

குழு: பன்னிரெண்டு
மணி அடித்தது

பெண்: ஓ ஹோய்

பெண்: பழைய வருஷம்
போனதிங்கு புதிய வருஷம்
பூத்ததென்று

குழு: ஊர் முழுக்க
வெடி வெடித்தது

பெண்: ஓ ஹோய்

பெண்: இன்பம் என்பது
இங்கு வந்தது

குழு: துன்ப நாட்கள்
ஓடிப் போனது

பெண்: இந்த பூமிதான்
இந்த நாளிலே

குழு: சொர்கமாக
மாறிப் போனது

பெண்: நிலவோடு விளையாடும்
ஒரு மேகம் அந்த நேரம்

குழு: வான் தேடுது போராடுது

பெண்: தன் கூட வா என்றது
விடிய விடிய

பெண்: இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

குழு: இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

பெண்: யாரோடும்தான்
சொல்லாமல்தான்
வான்விட்டு தான்
மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு
மயங்கி நின்றது
விடிய விடிய விடிய

பெண்: இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

குழு: இரவு நிலவு
உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது

A little space to find your voice.

About Iravu Nilavu

Iravu Nilavu is a song from Anjali (1990). Performed by S. Janaki, Karthik Raja, Yuvan Shankar Raja. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer