Vaadi Vaadi Song Lyrics

Kazhugu·2012

Kazhugu movie poster
Movie
Kazhugu
Singer
Pushpavanam Kuppusamy, Suvi and Anitha Karthikeyan
Lyricist
Eknaath
A continuous glide, at your pace.
Text size

இசை மைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண்: வாடி வாடி வாசப்பக்கம்
வாய்க்கா தாண்டி ஓடி நிப்போம்
காத்து கருப்பு பாக்கும்முன்னே
போலாமா...ஆஆன் ...

பெண்: சீ…… மியா மியா ஆசத்தொரை
வாயில் படியும் எச்சில் தொட
ராவும் வந்தா உங்கள் தொல்ல
தாங்கலியே ...ஏஏ

ஆண்: ஆ...வர வர நீயும் வம்பு பண்ணி போற
பம்பு செட்டு பாயும்தான் ஏங்குதடி

பெண்: செக்குமாடு போல
என்ன சுத்தி வாரா
எங்கப்பு மீசைய பாத்தாக்க பாத்தாக்க
பாத்தா காலும் தள்ளாடி தள்ளாடி
நடுநடுங்கும்
மவனே கேளு
கண்ண பாத்தாலே பாத்தாலே வெவெடக்கும்

பெண்: காலும் தள்ளாடி தள்ளாடி
நடுநடுங்கும்
மவனே கேளு
கண்ண பாத்தாலே பாத்தாலே வெவெடக்கும்

ஆண்: கூட பூவு விக்கும் புள்ள
கூவி விக்க ஆளும் இல்ல
கூட வந்தா என்ன தர சொல்லடி

பெண்: கூறு கட்டி விக்கும் மச்சான்
கூறுகெட்டு நிக்கிறியே
சேலக்குள்ள கொடுக்கருவா பாத்துக்கோ

ஆண்: ஏய் துடிக்குது மீச
தவிக்கிறேன் பேச
காட்டுப்புலி வீரமே என்கிட்டதான்
அதுக்குள்ள காள
நாளும் சொன்னா பூக்கும்
அத்தமக உன்ன நான்
தொட்டாக்க தொட்டாக்க தொட்டா
கண்ணில் தன்னாலே தானாவே
தீ புடிக்கும்
இவளை கேளு………
நெஞ்சில் நெனப்புத்தான்
நெனப்புத்தான் ஊத்தெடுக்கும்

ஆண்: கண்ணில் தன்னாலே தானாவே
தீ புடிக்கும்
இவளை கேளு………
நெஞ்சில் நெனப்புத்தான்
நெனப்புத்தான் ஊத்தெடுக்கும்

குழு: ...............................

ஆண்: வீச்சருவா மூக்கழகி
வெட்டிப்பேச்சு பல்லழகி
நெஞ்சுக்குள்ள எனக்கு இடம் இருக்கா

பெண்: அழுக்கு டவுச்சர் ஆளு நீதான்
உளுத்துப்போன மாவு நீ தான்
நெஞ்சுக்குள்ள நீயும் இல்ல கிறுக்கா

ஆண்: உன்னை நான் பார்த்து
உச்சந்தலை வேர்த்து
தேகத்துல சூடுதான் அணைச்சுக்கடி

பெண்: அடடட போயா
ஜொள்ளு விடும் வாயா
என்னோட கோபம் நீயும் பார்த்தாலே
பார்த்தாலே பார்த்தா

பெண்: பச்சமரம் கூட பஞ்சாகி
எரிஞ்சிடுமே
மக்குமச்சான் வங்க கடல் கூட
வத்தி தான் போயிடுமே

பெண்: பச்சமரம் கூட பஞ்சாகி
எரிஞ்சிடுமே
மக்குமச்சான் வங்க கடல் கூட
வத்தி தான் போயிடுமே .......

A little space to find your voice.

About Vaadi Vaadi

Vaadi Vaadi is a song from Kazhugu (2012). Performed by Pushpavanam Kuppusamy, Suvi, Anitha Karthikeyan. Music by Yuvan Shankar Raja. Lyrics by Eknaath.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer