Aambalaikum Pombalaikum Song Lyrics

Kazhugu·2012

Kazhugu movie poster
Movie
Kazhugu
Singer
Krishnaraj, Velmurugan and Sathyan
Lyricist
Snehan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: { ஆம்பளைக்கும்
பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க
அனைவரும் காதல் ஒரு
கண்ணாம்பூச்சி கலவரம் அது
எப்போதுமே போதையான
நிலவரம் } (2)

ஆண்: அப்போ ஆணும்
பொண்ணும் ஒத்துமையா
இருந்துச்சு அது காதலிலே
உலகத்தையே மறந்துச்சு

ஆண்: அது வாழ்ந்த
போதிலும் இல்ல
இறந்த போதிலும்
அது பிரிஞ்சதே இல்ல
அது மறஞ்சதே இல்ல

ஆண்: தினம் ஜோடி
ஜோடியாய் இங்க செத்து
கிடக்கும் டா அத தூக்கும்
போதெல்லாம் என் நெஞ்சு
வலிக்கும் டா

ஆண்: நீ சொல்லும்
காதல் எல்லாம் மலை
ஏறி போச்சு சிட்டு தும்மல
போல வந்து போகுது இந்த
காதலு

ஆண்: காதலுன்னு
சொல்லுராங்க கண்டபடி
சுத்துராங்க டப்பு கொறைஞ்சா
மப்பு கொறைஞ்சா தள்ளி போறாங்க

ஆண்: காதல் எல்லாமே
ஒரு கண்ணாம்பூச்சி

ஆண்: இதில் ஆணும்
பெண்ணுமே தினம்
காணா போச்சு காதலிலே
தற்கொலைகள் கொறைஞ்சே
போச்சு

ஆண்: அட உண்மை
காதலே இல்ல சித்தப்பு
இங்க ஒருத்தன் சாவுறான்
ஆனா ஒருத்தன் வாழுறான்

ஆண்: அட என்னடா
உலகம் இதில் எத்தன
கலகம் இங்க காதலே
பாவம் இது யார் விட்ட
சாபம்

ஆண்: ஆம்பளைக்கும்
பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க

அனைவரும்:

ஆண்: இன்னைக்கு காதல்
எல்லாம் ரொம்ப ரொம்ப
மாறிடிச்சு கண்ண பாக்குது
கைய கோர்க்குது ரூமு கேட்குது

ஆண்: எல்லாம் முடிஞ்ச
பின்னும் பிரண்டுனு
சொல்லிக்கிட்டு வாழுரவங்க
ரொம்ப பேருடா கேட்டு பாருடா

ஆண்: இப்ப காதல்
தோத்துட்டா யாரும்
சாவதே இல்ல அட
ஒன்னு தோத்துட்டா
ரெண்டு இருக்குது உள்ள

ஆண்: இப்ப எல்லாம்
தேவதாசு எவனும் இல்ல

ஆண்: { அவன் பொழுது
போக்குக்கு ஒரு பிகர
பாக்குறான் அவ செலவு
பண்ணதான் ஒரு லூச
தேடுறா ரெண்டு பேருமே
இங்க பொய்யா பழகுறா
ரொம்ப புளிச்சி போச்சுனா
கை குலுக்கி பிரியிறா } (2)

ஆண்: .............................

A little space to find your voice.

About Aambalaikum Pombalaikum

Aambalaikum Pombalaikum is a song from Kazhugu (2012). Performed by Krishnaraj, Velmurugan, Sathyan. Music by Yuvan Shankar Raja. Lyrics by Snehan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer