Coca Cola Brownu Color Da Song Lyrics

Bagavathi·2002

Bagavathi movie poster
Singer
Vadivelu and Vijay
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆஹா
கிளம்பிட்டான்யா
கிளம்பிட்டான்யா

ஆண்: யே விக்கலு விக்கலு
விக்கலு விக்கலு விக்கலே
யே சிக்கலு சிக்கலு சிக்கலு
சிக்கலு சிக்கலே

ஆண்: போடாங்கோ
போடாங்கோ போடாங்கோ
போடாங்கோ போடாங்கோ

விஷ்லிங்: .............................

ஆண்: கொக்க கோலா பிரவுன்
கலரு டா என் அக்கா பொன்னும்
அதே கலரு டா காபியில பன்
அமுக்குடா அந்த காம்பினேஷன்
ரொம்ப தூள் டா

ஆண்: ஐயோ ஜில்லுனு என்
ஆளு பார்த்தாடா அய்யா
மனசுக்குள் ஏசி தான்
வச்சாடா

ஆண்: குளு குளு குச்சி
ஐஸ் கலர் கலர் கப் ஐஸ்
காதலி ஸ்வீட் லிப்ஸ்
கலக்கிடுவோம் கோன்
ஐஸ்

ஆண்: போடாங்கோ
போடாங்கோ போடாங்கோ
போடாங்கோ

ஆண்: கோ வா

ஆண்: கொக்க கோலா பிரவுன்
கலரு டா என் அக்கா பொன்னும்
அதே கலரு டா காபியில பன்
அமுக்குடா அந்த காம்பினேஷன்
ரொம்ப தூள் டா

ஆண்: ஹேய் ஹான்
ஹேய் வாடி வா

ஆண்: வரவா

ஆண்: ஒத்து

ஆண்: அட எடுபட்ட
பயலே

ஆண்: ஹே கியாரன் கியான்னு
என கத்துது கோழி கோழியும்
தானே பல ரகம் உண்டு தோழி

ஆண்: பசங்களுக்கெல்லாம்
அதை ரசிப்பது ஜோலி ஹே
கியான் ஹே கியான் ஹே
கியான் கியான் கியான்
கியான்

ஆண்: பாரிங் பொண்ணு
அது பிராய்லர் கோழி நம்மூரு
பொண்ணு மச்சி நாட்டு கோழி

ஆண்: கூடைய போட்டு
நீ அமுக்கிடு ஜாலி ஹே
கியான் ஹே கியான் ஹே
கியான் கியான் கியான்
கியான்

ஆண்: உள்ளுக்குள்ள பட்சி
சொல்லுதுடா சொல்லுறத
மச்சி கேட்டுக்கடா யே விக்கலு
விக்கலு விக்கலு விக்கலு சிக்கலு
சிக்கலு சிக்கலு சிக்கலு

ஆண்: முட்டைய போட்டது
முத்தி போன கோழி டா
சிக்குன்னு இருப்பது சின்ன
வெட கோழி டா

ஆண்: ஹே பச்சை
புடவை உத்து பார்க்குது

ஆண்: யார

ஆண்: புருஷன் கூட
இருந்தும் என்னை
பார்க்குது மச்சி மச்சி
மச்சி மச்சி மச்சி

ஆண்: பச்சை புடவை
உத்து பார்க்குது

ஆண்: ஆமாபா

ஆண்: புருஷன் கூட
இருந்தும் என்னை
பார்க்குது

ஆண்: போடாங்கோ
போடாங்கோ போடாங்கோ
போடாங்கோ

ஆண்: வானத்தில் இருக்கும்
வட்ட தோசைய பாரு சுட்டது
யாரு அட நிலவுன்னு பேரு

ஆண்: காலையில் காணோம்
அதை தின்னது யாரு யே அட்ரா
யே அட்ரா யே அட்ரா அட்ரா
அட்ரா அட்ரா

ஆண்: சரக்கடிக்காம நிலம்
ஆடுது பாரு கதறுது ஊரு
நில நடுக்கம்னு பேரு

ஆண்: பூமிய புடிச்சு அட
ஆட்னது யாரு யே புட்றா
யே புட்றா யே புட்றா புட்றா
புட்றா புட்றா

ஆண்: அவுதுகிச்சு பச்சி
அவுதுகிச்சு தப்பி வந்து
இப்போ அவுதுகிச்சு யே
விக்கலு விக்கலு விக்கலு
விக்கலு சிக்கலு சிக்கலு
சிக்கலு சிக்கலு

ஆண்: பூமியில் இருக்குது
மூணு பங்கு தண்ணி டா
தண்ணிய அடிப்பதில் தப்பு
ஒன்னும் இல்ல டா

ஆண்: கொக்க கோலா பிரவுன்
கலரு டா என் அக்கா பொன்னும்
அதே கலரு டா காபியில பன்
அமுக்குடா அந்த காம்பினேஷன்
ரொம்ப தூள் டா

ஆண்: ஐயோ ஜில்லுனு
என் ஆளு பார்த்தாடா
அய்யா மனசுக்குள் ஏசி
தான் வச்சாடா

ஆண்: குளு குளு குச்சி
ஐஸ் கலர் கலர் கப் ஐஸ்
காதலி ஸ்வீட் லிப்ஸ்
கலக்கிடுவோம் கோன்
ஐஸ்

ஆண்: போடாங்கோ
போடாங்கோ போடாங்கோ
போடாங்கோ

ஆண்: ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹோய்

ஆண்: ஏன் பா ஒரு
தடவை சொல்லு

ஆண்: போடாங்கோ

ஆண்: அதே தான்

A little space to find your voice.

About Coca Cola Brownu Color Da

Coca Cola Brownu Color Da is a song from Bagavathi (2002). Performed by Vadivelu, Vijay. Music by Deva. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer