Thanga Nirathukku Song Lyrics

Nenjinile·1999

Nenjinile movie poster
Singer
Vijay and Swarnalatha
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

குழு: ..........................

ஆண்: தங்க நிறத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா உன் கண்ணு
அழகுக்கு தான் கன்னடா
நாட்ட வாங்கி தரட்டுமா

ஆண்: தங்க நிறத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா உன் கண்ணு
அழகுக்கு தான் கன்னடா
நாட்ட வாங்கி தரட்டுமா

ஆண்: நீ பார்க்கும்
பார்வைக்காக பஞ்சாப்பயே
கேக்கட்டுமா நீ காட்டும்
அன்புக்காக ஆந்திராவயே
கொடுக்கட்டுமா உத்தரவ
சொல்லி புடு ஊட்டி தேசம்
உனக்கு தான்

குழு: ஆ ஆஹா ஆ
ஆஹா ஆ ஆஹா
ஆ ஆஹா

பெண்: தங்க குணத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா

ஆண்: ஹான்

பெண்: உன் கண்ணு
அழகுக்கு தான் கன்னடா
நாட்ட வாங்கி தரட்டுமா

குழு: .................................

ஆண்: ஹேய் இடுப்பு
மடிப்புக்குதான்
ஹிமாச்சலம் போதுமா

பெண்: குறும்பு பார்வைக்கு
தான் குஜராத்து வேணுமா

ஆண்: இடுப்பு மடிப்புக்குதான்
ஹிமாச்சலம் போதுமா

பெண்: குறும்பு பார்வைக்கு
தான் குஜராத்து வேணுமா

ஆண்: பிகு பண்ண
கூடாது பீகார எடுத்துக்கோ

பெண்: உன் கட்டு மஸ்து
உடம்புக்கு காஷ்மீர
புடிச்சிக்கோ

ஆண்: ஹேர் ஸ்டைல்
காக கேரளாவ தந்திடவா

பெண்: கோவப்பட கூடாது
கோவா வேணும் வாங்கிடவா

ஆண்: தீபாவளி போனஸா
சிக்கிமையும் வச்சிக்கவா

குழு: ஆ ஆஹா ஆ
ஆஹா ஆ ஆஹா
ஆ ஆஹா

ஆண்: தங்க நிறத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

ஆண்: ராங் பண்ண
கூடாது ராஜஸ்தான
தாரேன்

பெண்: ஒதுங்கி நிக்க
கூடாது ஒரிசாவையும்
தாரேன்

ஆண்: ராங் பண்ண
கூடாது ராஜஸ்தான
தாரேன்

பெண்: ஒதுங்கி நிக்க
கூடாது ஒரிசாவையும்
தாரேன்

ஆண்: யே துள்ளி துள்ளி
குதிச்சிட்டு டெல்லி
உனக்கு தான்

பெண்: மனச இங்கு
கொடுத்திடு மணிப்பூரும்
உனக்கு தான்

ஆண்: மேட்டினி ஷோக்கு
வந்தா மேகலைய தந்திடுவேன்

பெண்: உன் நாக்கின் ஸ்டைல்க்காக
வங்காளத்தையும் தந்திடுவேன்

ஆண்: இதயத்தை
கொடுத்திடு இந்தியாவே
உனக்கு தான்

குழு: ஆ ஆஹா ஆ
ஆஹா ஆ ஆஹா
ஆ ஆஹா

பெண்: தங்க குணத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா

ஆண்: வா மா

பெண்: உன் கண்ணு அழகுக்கு
தான் கன்னடா நாட்ட வாங்கி
தரட்டுமா

ஆண்: ஹான் ஹான்

பெண்: நீ பார்க்கும் பார்வைக்காக
பஞ்சாப்பயே கேக்கட்டுமா நீ
காட்டும் அன்புக்காக
ஆந்திராவயே கொடுக்கட்டுமா
உத்தரவ சொல்லி புடு ஊட்டி
தேசம் உனக்கு தான்

குழு: ஆ ஆஹா ஆ
ஆஹா ஆ ஆஹா
ஆ ஆஹா

ஆண்: தங்க நிறத்துக்கு
தான் தமிழ் நாட்ட எழுதி
தரட்டுமா ஆஹா ஆ உன்
கண்ணு அழகுக்கு தான்
கன்னடா நாட்ட வாங்கி
தரட்டுமா

A little space to find your voice.

About Thanga Nirathukku

Thanga Nirathukku is a song from Nenjinile (1999). Performed by Vijay, Swarna Latha. Music by Deva. Lyrics by Kalai Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer