Thikku Thikku Song Lyrics

Dhaam Dhoom·2008

Dhaam Dhoom movie poster
Singer
Benny Dayal and Sayanora Philip
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

பெண்: .....................................

ஆண்: திக்கு திக்கு
திக்கு திக்குன்னு மனசு
அடிக்குதே எனக்கு
சிக்கு சிக்கு சிக்கு
சிக்குன்னு அழகு
வெடிக்குதே உனக்கு

ஆண்: நானே நானே
நானா யாரோ யாரோ
தானா தானே கொஞ்சம்
போனா சொர்க்கம் தானா
நீயும் நீயும் நீயா நெஞ்சில்
ஈரத் தீயா லோகம் மொத்தம்
மாயா மெய் சொல்வாயா

குழு: துாம் துாம்

ஆண்: வெட்கத்தை வீசு

குழு: துாம் துாம்

ஆண்: முத்தத்தில் பேசு

குழு: துாம் துாம்

ஆண்: மலரதை நீட்டு

குழு: துாம் துாம்
மனசுக்கா பூட்டு

குழு: .....................................

ஆண்: ஒரு கையில்
பானம் கொண்டு ஒரு
கையில் ஞானம் கொண்டு
இரண்டுக்கும் நடுவில் நின்று
பறிமாறிக் கொள்வோம்

ஆண்: மது இங்கே
மதுவை அருந்தியதே
ஹேய் போதைக்கே
போதை எறியாதே ஹேய்
உனை நீயே உணர மனம்
உளற இது வரம் தரும் திரவமே

குழு: துாம் துாம்

ஆண்: நெஞ்சத்தைக் கொன்றாய்

குழு: துாம் துாம்

ஆண்: எங்கேயோ சென்றாய்

குழு: துாம் துாம்

ஆண்: நில்லாமல் நின்றாய்

குழு: தாம் துாம்

ஆண்: போதாது என்றாய்

ஆண்: திக்கு திக்கு
திக்கு திக்குன்னு திகில்
அடிக்குதே மனசு
சிக்கு சிக்கு சிக்கு
சிக்குன்னு சிக்குன்னு
அழகு

குழு: .................................

ஆண்: மனமென்னும்
கூடைப் பந்து மதில்
எல்லாம் தாண்டிச் சென்று
தரையோடு மோதிக் கொண்டு
கரை தேடும் வண்டு

ஆண்: குதிரைக்குள்
குதிரை எறியாதே
ஹேய் தேன் வண்டு
மதுரம் ஊறியதே ஹேய்
உரசாத இதயம் ஒரு இதயம்
இந்த இரவுக்குள் கிடைக்குமா

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்
நெஞ்சத்தை தொட்டு
ஹ்ம்ம் ஹ்ம்ம் உள்ளத்தை
கொட்டு ஹ்ம்ம் ஹ்ம்ம்
அச்சத்தை விட்டு ஹ்ம்ம்
ஹ்ம்ம் உச்சத்தை எட்டு

பெண்: திக்கு திக்கு
திக்கு திக்குன்னு
நானா ஏ நானா ஏ
நானா..... சிக்கு சிக்கு
சிக்கு சிக்குன்னு பானா
ஏ பானா ஏ பானா.......

ஆண்: நானே நானே
நானா

பெண்: ஆஆ....

ஆண்: யாரோ யாரோ
தானா

பெண்: ஓ......

ஆண்: தானே கொஞ்சம்
போனா சொர்க்கம் தானா

பெண்: ஆ........................

ஆண்: நீயும் நீயும் நீயா

பெண்: ஓஓஹோ......

ஆண்: நெஞ்சில் ஈரத் தீயா

பெண்: ஓஓஹோ......

ஆண்: லோகம் மொத்தம்
மாயா மெய் சொல்வாயா

பெண்: துாம் துாம்

ஆண்: வெட்கத்தை வீசு

பெண்: துாம் துாம்

ஆண்: முத்தத்தில் பேசு

பெண்: துாம் துாம்

ஆண்: மலரதை நீட்டு

பெண்: தாம் துாம்

ஆண்: மனசுக்கா பூட்டு

A little space to find your voice.

About Thikku Thikku

Thikku Thikku is a song from Dhaam Dhoom (2008). Performed by Benny Dayal, Sayanora Philip. Music by Harris Jayaraj. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer