Amma Song Lyrics

Chakra·2020

Chakra movie poster
Movie
Chakra
Singer
Chinmayi Sripada and Prathana
Lyricist
Karunakaran
A continuous glide, at your pace.
Text size

பெண்: உன்னில் தொடுத்த முத்துச்சரம் நான்

பெண்: உன்னை பெற்றதே எந்தன் தவம்தான்

பெண்: வீசும் உன் சிரிப்பொழியை சுவாசம் எனக் கொண்டேன்

பெண்: வாழும் நொடி எல்லாமே நீதான் வேண்டுமே

பெண்: கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு உச்சி முகர்ந்தாய்
எந்தன் ராணி நீதான் என்று மெச்சி மகிழ்ந்தாய்

பெண்: கண்ணே என் பொன்னான பொற்காலமே
உன் அன்பே இனி எந்நாளும் உயிர் ஆளுமே

பெண்: அன்பான குடிலாலே எனை என்றும் காத்தாயே

பெண்: நான் ஈன்ற என் பெண்ணே என் தாயாய் வந்தாயே

பெண்: அம்மா என்றாலே அது தேன் தானே
அம்மா அணைத்தால் துள்ளும் மான் நானே

இருவர்: பனியில் நனைத்தாலும் சூரியன் நடுங்காதே
உன்னை தவிர என்னை தாங்க தோள்கள் கிடையாதே

பெண்: ஆ....ஆ.....ஹா....ஆ....ஆ.......
ஆ.....ஆ....ஆஅ........

A little space to find your voice.

About Amma

Amma is a song from Chakra (2020). Performed by Chinmayi Sripada, Prathana. Music by Yuvan Shankar Raja. Lyrics by Karunakaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer