Iruthiyai Nee Song Lyrics

Garudan·2024

Garudan movie poster
Movie
Garudan
Singer
Chinmayi Sripada
Lyricist
Uma Devi
A continuous glide, at your pace.
Text size

பெண்: இறுதியாய் நீ....
போன பாதை இங்கே
வருகையை நான்
தேடி அலைவது எங்கே

பெண்: காலமே கொடும் பகையா
கனவுகள் சாம்பலாய் ஆனதே
காதலே வெறுங்கதையா
தினம் உனை தேடினேன் ஓஒ அதை

பெண்: நெஞ்சோடுதான் நீ
நீந்தும் நினைவு நீள
கொல்லாமலே நான்
என்னைக் கொன்று போட

பெண்: உள்ளுக்குள்ளே ஓர்
உண்மை தோற்று போக
வஞ்சகனே நான்
என்ன வாழ்வு வாழ.....

A little space to find your voice.

About Iruthiyai Nee

Iruthiyai Nee is a song from Garudan (2024). Performed by Chinmayi Sripada. Music by Yuvan Shankar Raja. Lyrics by Uma Devi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer