Kanave Urave Song Lyrics

Plan Panni Pannanum·2020

A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹா.....ஆஅ.....ஹா.....ஆ.....
ஹா.....ஆஅ.....ஹா.....ஆ.....
ஹா.....ஆஅ.....ஹா.....ஆ.....ஹா

பெண்: கனவே கனவே
விழியில் நிகழா நிஜமே
உன்னை நான் இழந்தால்
நெருப்பில் எரியும் உயிரே

பெண்: உறவே உறவே
சிறகை நீதான் கொடுத்தாய்
விண்ணை பார்த்தேன் உடனே
அதை நீ பறித்தாய்

பெண்: இலக்கின்றி இதயங்கள் இயங்கிடுமா
இயங்கிட இதயமும் முயன்றிடுமா
வானமே வீழ்ந்ததே
எந்நாளும் விடியாதே

பெண்: மனதை சுடுமே
கொதிக்கும் கண்ணீர் மழையே
இருளில் அழியும்
எண்ணம் செல்லும் திசையே

பெண்: வாழ்க்கை இனிமேல்
கொடிய தனிமை சிறையே
சொந்தம் இருந்தும்
எனக்கு வழியே துணையே

பெண்: அழகிய ஆசையால் நானே
எனக்கொரு கல்லறை ஆனேன்
காற்றிலே ஊதிடும் துகளாய் போனேனே

பெண்: விதையிலே பயிரை நான் கண்டேன்
செடியிலே துளிரை நான் கண்டேன்
பெண்களின் கனவுகள் கானல் நீர்தானே

பெண்: விழுந்திடும் அலைகள் உயராதா
வழிகளில் வலிமை வாராதா
ரனங்களில் வழிகள் பிறக்காதா
சுட்டால் மின்னும் தங்கம் நானா
பூ மனது

பெண்: கனவே கனவே
விழியில் நிகழா நிஜமே
உன்னை நான் இழந்தால்
நெருப்பில் எரியும் உயிரே

பெண்: உறவே உறவே
சிறகை நீதான் கொடுத்தாய்
விண்ணை பார்த்தேன் உடனே
அதை நீ பறித்தாய்

பெண்: ஹா......ஆஆ.....ஹா.....ஆ......
ஹா......ஆஅ......

A little space to find your voice.

About Kanave Urave

Kanave Urave is a song from Plan Panni Pannanum (2020). Performed by Shreya Ghoshal. Music by Yuvan Shankar Raja. Lyrics by Niranjan Bharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer