Plan Panni Song Lyrics

Plan Panni Pannanum·2020

A continuous glide, at your pace.
Text size

குழு: ஹேய்ய்.....
ஹேய்ய்.....

ஆண்: பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வாராதே
மச்சான் ரூலு கீலு எல்லாம்
சந்தோசம் தாராதே

ஆண்: சிக்கி முக்கி நெஞ்ச
நீ கட்டி போடாதே
நீ திக்கி திக்கி நின்னு
கன்பூயூசன் ஆகாதே

ஆண்: ஒரு டெட் எண்ட போல
நீ வீக்கெண்டு பாக்காதே
இது ட்ரீட்மெண்ட்டுதாண்டா
எனை அன்பிரண்டு பண்ணாதே

ஆண்: வெறும் வெட்டி பேச்சை கேட்டு
இனி கூட்டம் சேராதே
உந்தன் ஹேப்பிநெஸ்ஸ நீயும்
டேய் பிளான்ன போடு

ஆண்: பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வாராதே
மச்சான் ரூலு கீழு எல்லாம்
சந்தோசம் தாராதே

ஆண்: டான்ஸ் ப்ளோர்ருகூட
ஒரு போதி ட்ரீதானே
இந்த மோட்டிவேசன் வந்தா
உன் மைண்டும் ப்ரீதானே

குழு: ஹேய்ய்.....
ஹேய்ய்.....

ஆண்: தேவதை இங்கே வந்து
தல காட்டுதே
ஹார்மோன்கள் அத பாத்து
குஷியாகுதே

ஆண்: வேதாளம் போல வந்து
தோள் சேருதே
விடுக்கதை புதிரானதே
நின்னு விளையாடுதே

ஆண்: ஹே யாராக இருந்தாலும்
மனசொன்னுதான்
பல நேரத்தில் மறந்தோமே
அதன் ஃபன்னதான்

ஆண்: வீக்கென்டுதான் நம்ம
பிளே க்ரௌண்ட்தான்
அத ஸ்வீட் எண்டா
மாத்ததான் போராடலாம் வா

ஆண்: பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வாராதே
மச்சான்

ஆண்: பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வாராதே
மச்சான் ரூலு கீலு எல்லாம்
சந்தோசம் தாராதே

ஆண்: டான்ஸ் ப்ளோர்ருகூட
ஒரு போதி ட்ரீதானே
இந்த மோட்டிவேசன் வந்தா
உன் மைண்டும் ப்ரீதானே

ஆண்: ஒரு சர்கிலுக்குள் உன்ன
டேய் கண்ட்ரோல் பண்ணாதே
ஒரு கும்பலுக்குள் நீயும்
ஒரு டெம்ப்ளேட் ஆவாதே

ஆண்: உன்ன சுத்தி ஒரு கோட்டை
புது கேட்ட போடாதே
இனி புத்தம் புது பிளான
நீ போட்டு தாக்கு

ஆண்: பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வாராதே
மச்சான் ரூலு கீலு எல்லாம்
சந்தோசம் தாராதே

ஆண்: பிளான்னு பண்ணி
பிளான்னு பண்ணி.....ஹே
பிளான்னு பண்ணி
பிளான்னு பிளான் பிளான் பிளான்.....பிளான்னு

A little space to find your voice.

About Plan Panni

Plan Panni is a song from Plan Panni Pannanum (2020). Performed by Premgi Amaran. Music by Yuvan Shankar Raja. Lyrics by Arunraja Kamaraj.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer