Amma Thaaye Karumari Song Lyrics

Devi Sri Karumari Amman·1974

Devi Sri Karumari Amman movie poster
Singer
M. S. Rajeshwari
A continuous glide, at your pace.
Text size

பெண்: அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
ஆயிரம் கண் கொண்ட தாயம்மா
அகிலத்தை ஆள்வது நீயம்மா

பெண்: அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
அருள் தர வேண்டும் மகமாயி

பெண்: எழுதி எழுதி பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டி படித்து வந்தேன்
எழுதி எழுதி பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டி படித்து வந்தேன்

பெண்: பாட்டினிலே நீ வந்தாய்
திருவேற் காதினிலே வாழுகின்றாய்
பாட்டினிலே நீ வந்தாய்
திருவேற் காதினிலே வாழுகின்றாய்

பெண்: கருமாரி உருமாறி
கருநாக புற்றினிலே
அருள் மாரி பொழிகின்றாய்
ஸ்ரீ தேவி கருமாரி அம்மா.......

பெண்: அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
அருள் தர வேண்டும் மகமாயி

பெண்: வெள்ளை மனம் உன் கோயில் என்பார்
வேப்பமரம் உன் வாசல் என்பார்
வெள்ளை மனம் உன் கோயில் என்பார்
வேப்பமரம் உன் வாசல் என்பார்

பெண்: மாரியே உன் வாசலிலே....
மண்ணெல்லாம் திருநீறு
மாரியே உன் வாசலிலே....
மண்ணெல்லாம் திருநீறு

பெண்: உயிர் வாழ உலகத்திலே
மழையாக வருபவளே
மனதார வணங்குகின்றேன்
ஸ்ரீதேவி கருமாரி........

பெண்: அம்மா....
அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
ஆயிரம் கண் கொண்ட தாயம்மா
அகிலத்தை ஆள்வது நீயம்மா

பெண்: அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
அருள் தர வேண்டும் மகமாயி

A little space to find your voice.

About Amma Thaaye Karumari

Amma Thaaye Karumari is a song from Devi Sri Karumari Amman (1974). Performed by M. S. Rajeshwari. Music by Sankar Ganesh. Lyrics by Poovai Sengkuttuvan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer