Nee Oru Maharani Song Lyrics

Nee Oru Maharani·1976

Singer
P. Susheela and K. J. Jesudass
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ராணி..ராணி ..ராணி
நீயொரு மகராணி நானொரு கலை ஞானி
நீயொரு மகராணி நானொரு கலை ஞானி
நேரம் சொல்லுது நெருங்கு நெருங்கு என்று
காலம் சொல்லுது தொடங்கு தொடங்கு என்று
ஓ.....ராணி..... ஓ.....ராணி..... ஓ.....ராணி..... ஓ.....ராணி....

பெண்: நீயொரு மகராஜா நானொரு மகராணி
நீயொரு மகராஜா நானொரு மகராணி
ஆசை சொல்லுது தழுவு தழுவு என்று
அச்சம் சொல்லுது நழுவு நழுவு என்று
ஓ.....ராஜா..... ஓ.....ராஜா..... ஓ.....ராஜா..... ஓ.....ராஜா.....

ஆண்: பால் போல் தான் நீ பருவத்தில் மலர்ந்தவளோ
தேன் போல் தான் என் தேவைக்கு சுவைப்பவளோ
அலங்கார வண்ணங்கள் அமுதூட்டும் கன்னங்கள்
தேடாத இன்பம்தானோ தெய்வீக சொர்க்கமோ

பெண்: நீயொரு மகராஜா நானொரு மகராணி
நீயொரு மகராஜா...

பெண்: கண் தான் பெண்மேல் காவியம் பாடுவதோ
கைத்தான் மெய் மேல் காதலை கூட்டுவதோ
நான் கொண்ட எண்ணங்கள் நமை காக்கும் சின்னங்கள்
இனியென்ன சொல்லுவேனோ ஏக்கம் சரிதானோ

ஆண்: மஞ்சம் கெஞ்சும் மாலைக்கு பின்னாலே

பெண்: நெஞ்சம் அஞ்சும் நினைத்திடும் முன்னாலே

ஆண்: வழங்காத வயதல்லவோ

பெண்: விளங்காத உறவல்லவே

ஆண்: நான் என்னை மறந்தேனோ

பெண்: நாடகம் அல்லவோ

ஆண்: நீயொரு மகராணி

பெண்: நீயொரு மகராஜா

ஆண்: ஆசை சொல்லுது தழுவு தழுவு என்று

பெண்: அச்சம் சொல்லுது நழுவு நழுவு என்று

ஆண்: ஓ..ராணி...

பெண்: ஓ..ராஜா.....

ஆண்: ஓ..ராணி...

பெண்: ஓ..ராஜா.....

A little space to find your voice.

About Nee Oru Maharani

Nee Oru Maharani is a song from Nee Oru Maharani (1976). Performed by P. Susheela, K. J. Jesudass. Music by Sankar Ganesh. Lyrics by Poovai Sengkuttuvan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer