Avaloru Pachai Song Lyrics

Nee Oru Maharani·1976

Singer
S. P. Balasubrahmanyam and P. Susheela
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

முனங்கல்: .............

ஆண்: அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு

பெண்: அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு

ஆண்: காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே

ஆண்: அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு

பெண்: அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு

பெண்: காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே

ஆண்: வாலைப்பருவம் கேட்டது கேள்வி
விடை தர இங்கே வந்தனள் தேவி
இளமையின் ரகசியம்
எதுவென அறிந்தது நெஞ்சம்

பெண்: போகப் போகப் புரிவது என்ன
போதையில் ஏதோ வருவது என்ன
எனக்கென அதிசயம்
எதுவென விளக்கிடு கொஞ்சம்

ஆண்: இன்பத்தில் நீயும் நானும்
ஊமை இல்லையோ

பெண்: மிச்சங்கள் என்னென்ன
நாளை என்று கூறவில்லையோ

பெண்: அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு

ஆண்: அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு

பெண்: காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே

ஆண்: காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே

முனங்கல்: ................

ஆண்: நீயிருக்கும் கண்ணில்
நானிருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை
ஏற்று கொள்வாயா

பெண்: நினைவிருக்கும் நெஞ்சில்
நீயிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை
ஏந்தி கொள்வாயோ

ஆண்: அச்சத்தை ஆசை
வந்து வெல்லக்கூடாதா

பெண்: அம்மம்மா நாணத்தில்
ஆடையிட்டு மூடக்கூடாதோ....

ஆண்: அவளொரு பச்சைக் குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு

பெண்: அவனொரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு

ஆண்: காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே

பெண்: காதல் தெய்வங்கள்
கோயில் தீபங்கள்
மேளதாளங்கள் வாழ்த்துதே

A little space to find your voice.

About Avaloru Pachai

Avaloru Pachai is a song from Nee Oru Maharani (1976). Performed by P. Susheela, S.P. Balasubrahmanyam. Music by Sankar Ganesh. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer