Ammadiyo Kaiyai Edu Song Lyrics

Ore Thanthai·1976

Singer
L. R. Eswari
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ................................

பெண்: ஹே.......
அம்மாடியோ கையை எடு
யாரும் கண்டால் என்ன இது
அம்மாடியோ கையை எடு
யாரும் கண்டால் என்ன இது

பெண்: அங்கம் பெரியது எங்கும் தொடலாமா
ஹே......
அம்மாடியோ கையை எடு....
யாரும் கண்டால் என்ன இது

பெண்: நான் காணாததும் கேளாததும்
கண் சொன்னது
நான் கள்ளுண்டது போல் நின்றது நீ தந்தது
நான் காணாததும் கேளாததும்
கண் சொன்னது
நான் கள்ளுண்டது போல் நின்றது நீ தந்தது

பெண்: நீ மடியினில் இறங்கி விடு
என் படகையும் மிதக்க விடு
என் அழகும் பொன் இதழும் உன் வசமே
உன் சுகமும் பஞ்சணையும் என்னிடமே

பெண்: ஹே......
அம்மாடியோ கையை எடு....
யாரும் கண்டால் என்ன இது

பெண்: நான் பொல்லாதவள் புரியாதவள்
கல்லாதவள்
கை கொள்ளாதவள் கள்ளம் ஒன்றும்
இல்லாதவள்
நான் பொல்லாதவள் புரியாதவள்
கல்லாதவள்
கை கொள்ளாதவள் கள்ளம் ஒன்றும்
இல்லாதவள்

பெண்: உன் கரங்களில் விழுந்து விட்டேன்
என் கவலையை மறந்து விட்டேன்
என் இதயம் உன் இதயம் நம் இதயம்
என் உலகம் உன் உலகம் நம் உலகம்

பெண்: ஹே......
அம்மாடியோ கையை எடு....
யாரும் கண்டால் என்ன இது

பெண்: லாலாலா லாலாலா
லாலாலா லாலாலா

A little space to find your voice.

About Ammadiyo Kaiyai Edu

Ammadiyo Kaiyai Edu is a song from Ore Thanthai (1976). Performed by L. R. Eswari. Music by Sankar Ganesh. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer