Mazhaiye Mazhaiye Song Lyrics

Amma·1982

Amma movie poster
Movie
Amma
Singer
S. Janaki and S. P. Balasubrahmanyam
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

குழு: லலலா
லலலா லலலா லலலா
லலலா லலலா லலலா லா லா
லால்லாலா....

ஆண்: மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

பெண்: மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

குழு: லாலல்ல
லாலலா லாலல்ல லா லா
லாலல்ல லாலலா லாலல்ல லா லா
லா லா லால்ல லா
லா லா லால்ல லா

ஆண்: விரக வேதனையில்
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
விரக வேதனையில்
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை

பெண்: நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு

ஆண்: மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்

பெண்: கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

குழு: லா லல்லா லல்லா லல்லா
லா லல்லா லல்லா லல்லா
லாலல்லா லாலல்லா
லாலல்லா லாலல்லா
லல லல லல லல லா
லல லல லல லல லல
லல லல்லா

பெண்: நனைந்த பூவில் வண்டு
ஒதுங்கும் போது ஒரு சோதனை

ஆண்: பாபப்பா...ஆ..

பெண்: மார்கழி மாதத்து வேதனை

பெண்: நனைந்த பூவில் வண்டு
ஒதுங்கும் போது ஒரு சோதனை

ஆண்: பாபப்பா...ஆ..

பெண்: மார்கழி மாதத்து வேதனை

ஆண்: மடி மீது சாயும் இந்நேரம்
மழைக் கால ஆசை தோன்றும்
மடி மீது சாயும் இந்நேரம்
மழைக் கால ஆசை தோன்றும்
இடைவெளி குறைகின்ற நெருக்கம்
இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்

பெண்: மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்

ஆண்: கூந்தல் மலரின் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

பெண்: லாலல்லா லாலல்லா
லாலல்லா லாலல்லா

ஆண்: ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ

இருவர்: லால லல லா
லா.... லால லல லா லா....
லால லல லா லா....
லால லல லா லா....

A little space to find your voice.

About Mazhaiye Mazhaiye

Mazhaiye Mazhaiye is a song from Amma (1982). Performed by S. Janaki, S.P. Balasubrahmanyam. Music by Sankar Ganesh. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer