Anbil Avan Song Lyrics

Vinnai Thaandi Varuvaayaa·2010

Singer
Chinmayi and Dhevan
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அன்பில் அவன்
சேர்த்த இதை மனிதரே
வெறுக்காதீர்கள் வேண்டும்
என நினைத்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்

பெண்: உயிரே உன்னை
உன்னை எந்தன் வாழ்க்கை
துணையாக ஏற்கின்றேன்
ஏற்கின்றேன் இனிமேல்
புயல் வெயில் மழை
மாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

ஆண்: உன்னை தாண்டி
எதையும் என்னால்
யோசனை செய்ய
முடியாதே முடியாதே

ஆண்: நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஓ ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே கண்
பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

பெண்: உயிரே உன்னை
உன்னை எந்தன் வாழ்க்கை
துணையாக ஏற்கின்றேன்
ஏற்கின்றேன் இனிமேல்
புயல் வெயில் மழை
மாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

பெண்: நீளும் இரவில்
ஒரு பகலும் நீண்ட
பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும்
கலை அறிந்தோம்
எங்கு என்று அதை
பயின்றோம்

ஆண்: பூமி வானம் காற்று
தீயை நீராய் மாற்று புதிதாய்
கொண்டு வந்து நீட்டு

ஆண்: நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஓ ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே கண்
பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

ஆண்: உயிரே உன்னை
உன்னை எந்தன் வாழ்க்கை
துணையாக ஏற்கின்றேன்
ஏற்கின்றேன் இனிமேல்
புயல் வெயில் மழை
மாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

பெண்: உன்னை தாண்டி
எதையும் என்னால்
யோசனை செய்ய
முடியாதே முடியாதே

ஆண்: நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஓ ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே கண்
பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

ஆண்: ஓ ஓ ஓ ஓ (16)
காதல் எல்லாம்
தொலையும் இடம்
கல்யாணம் தானே
இன்று தொடங்கும்
இந்த காதல் முடிவில்லா
வானே

A little space to find your voice.

About Anbil Avan

Anbil Avan is a song from Vinnai Thaandi Varuvaayaa (2010). Performed by Chinmayi, Dhevan. Music by A. R. Rahman. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer