Oone Uyire Unakkaaga Thudithen Song Lyrics

Vinnai Thaandi Varuvaayaa·2010

Singer
Karthik
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஊனே உயிரே உனக்காக துடித்தேன்
விண்மீனே விண்ணை தாண்டி வருவாயா
விண்ணை தாண்டி வருவாயா
விண்ணை தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா ?.....

ஆண்: நேற்றும் இரவில் உன்னோடு இருந்தேன்
அதை நீயும் மறந்தாயா மறந்தாயா
கனவோடு விளையாட விண்ணை தாண்டி வருவாயா ?
நிலவே நீ வருவாயா ?....

ஆண்: ஊனே உயிரே உனக்காக துடித்தேன்
விண்மீனே விண்ணை தாண்டி வருவாயா

ஆண்: உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில் தானே ?..
இரு துருவம் சேரும் அந்த ஓரிடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை
அன்பே விண்ணை தாண்டி வருவாயா ?...
விண்ணை தாண்டி வருவாயா ?...
விண்ணை தாண்டி வருவாயா ?...
விண்ணை தாண்டி வருவாயா ?...

A little space to find your voice.

About Oone Uyire Unakkaaga Thudithen

Oone Uyire Unakkaaga Thudithen is a song from Vinnai Thaandi Varuvaayaa (2010). Performed by Karthik. Music by A. R. Rahman. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer