Omana Penne Song Lyrics

Vinnai Thaandi Varuvaayaa·2010

Singer
Benny Dayal and Kalyani Menon
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆஹா.. அடடா
பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்
ஹேய் ஆனால் ஹேய் கண்டேன் ஹேய்
ஓர் ஆயிரம் கனவு
ஹேய் கரையும் என் ஆயிரம் இரவு
நீதான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஒ..ஹோ

ஆண்: ஓஹோ ..ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே.. ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

ஆண்: நீ போகும் வழியில் நிழலாவேன்
காற்றில் அசைகிறது உன் சேலை
விடிகிறது என் காலை
உன் பேச்சு உன் பார்வை
நகர்த்திடும் பகலை இரவை
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்

ஆண்: ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

பெண்: மரகத தொட்டிலில்
மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே
மாதங்க தோப்புகளில்
பூங்குயில்கள் இணை சேர
புல்லாங்குழல் ஊதுகையான
நின் அழகே நின் அழகே

ஆண்: தள்ளிப்போனால் தேய் பிறை
ஆகாய வெண்ணிலாவே
அங்கேயே நின்றிடாதே
நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்

ஆண்: ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

ஆண்: ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

ஆண்: ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

A little space to find your voice.

About Omana Penne

Omana Penne is a song from Vinnai Thaandi Varuvaayaa (2010). Performed by Benny Dayal, Kalyani Menon. Music by A. R. Rahman. Lyrics by Thamarai, Kalyani Menon.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer