Kannukul Kannai Song Lyrics

Vinnai Thaandi Varuvaayaa·2010

Singer
Naresh Iyer
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கண்ணுக்குள் கண்ணை
ஊற்றி கொண்டே இல்லை
இல்லை என்றாயே கள்ளம்
ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச பக்கம்
வந்து தொட்டு பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்று அருகே வந்து
முத்தமும் தந்தேன் இத்தனை
நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா ஆணாய் நானும்
பெண்ணாய் நீயும் இருப்பது
பிழையா

ஆண்: { உன் நண்பன்
இல்லை நான் உன்
வானின் நிலா உன்
நண்பன் இல்லை நீ
என் உயிரின் விழா } (2)

ஆண்: கண்ணுக்குள் கண்ணை
ஊற்றி கொண்டே இல்லை
இல்லை என்றாயே கள்ளம்
ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச பக்கம்
வந்து தொட்டு பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்று அருகே வந்து
முத்தமும் தந்தேன்

ஆண்: நீயும் நானும் ஒரே
புள்ளி ஒரே கோடு நீயும்
நானும் வாழ போகும்
அந்த இடம் ஒரே வீடு
காதல் என்றால் காயம் தான்

ஆண்: { அன்பே ஓடோடி
வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று சொல்லி
என் காயம் மாற்று } (2)

ஆண்: கண்ணுக்குள் கண்ணை
ஊற்றி கொண்டே இல்லை
இல்லை என்றாயே கள்ளம்
ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச பக்கம்
வந்து தொட்டு பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்று அருகே வந்து
முத்தமும் தந்தேன் இத்தனை
நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா ஆணாய் நானும்
பெண்ணாய் நீயும் இருப்பது
பிழையா

ஆண்: { உன் நண்பன்
இல்லை நான் உன்
வானின் நிலா உன்
நண்பன் இல்லை நீ
என் உயிரின் விழா } (2)
உயிரின் விழா

A little space to find your voice.

About Kannukul Kannai

Kannukul Kannai is a song from Vinnai Thaandi Varuvaayaa (2010). Performed by Naresh Iyer. Music by A. R. Rahman. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer