Anna Lakshmi Song Lyrics

Virumaandi·2004

Virumaandi movie poster
Singer
Kamal Hassan
A continuous glide, at your pace.
Text size

குழு: ஈச ஈசானே ஈச
கரையானே உங்கப்பனும்
ஆத்தாளும் தண்ணி கரையோரம்
செத்து கிடக்காங்க அங்கிட்டு
போனேனா ரெக்கைய பிப்பாங்க
என்கிட்ட ஓடியா என்கிட்ட ஓடியா

குழு: அன்ன லக்ஷ்மி கண்ணசைச்சா
ஐதலக்கா ஐதலக்கா ஹே அன்ன
லக்ஷ்மி கண்ணசைச்சா ஐதலக்கா
ஐதலக்கா ஆவணியில் நாளை
பாரு அச்சாரதுக்கு

குழு: சண்டியர கட்டி கிட்டா
ஐதலக்கா ஐதலக்கா கண்டவக
கண்ணு படும் கல்யாணத்துக்கு

குழு: அரசனடி ஆனா சாமி ஹே
அன்னைக்கே எழுதி வச்சான்
விருமாண்டி வேண்டியத விருப்பம்
போல நடத்தி புட்டா அதட்டி பேசும்
வாயுக்கெல்லாம் கவுச்சி போடு

குழு: அன்ன லக்ஷ்மி
கண்ணசைச்சா ஐதலக்கா
ஐதலக்கா ஆவணியில்
நாளை பாரு அச்சாரதுக்கு

குழு: சண்டியர கட்டி கிட்டா
ஐதலக்கா ஐதலக்கா கண்டவக
கண்ணு படும் கல்யாணத்துக்கு

குழு: ..........................

ஆண்: மாடை அடக்கி புட்டேன்
மனசு இல்ல மாடு போல் மனசு
இது தவிக்குது மாட்டை நீ தொட்டது
போல் மனச தொடு மனசு தான்
கை பட துடிக்குது

ஆண்: நீ வளத்த விஷயம்
எல்லாம் என்னிடத்தில்
அடங்கும் சீர் கொடுத்தா
வாங்கி கொள்ள இன்னும்
என்ன தயக்கம்

ஆண்: பல பேரு பல பேச
என் பேரை நீ சொல்லு
மானே தெற்கு மலை
தேனே

ஆண்: அன்ன லக்ஷ்மி
கண்ணசைச்சா

குழு: ஐதலக்கா ஐதலக்கா

ஆண்: ஆவணியில் நாளை
பாரு அச்சாரதுக்கு

குழு: சண்டியர கட்டி கிட்டா

ஆண்: ஐதலக்கா ஐதலக்கா

குழு: கண்டவக கண்ணு படும்
கல்யாணத்துக்கு

A little space to find your voice.

About Anna Lakshmi

Anna Lakshmi is a song from Virumaandi (2004). Performed by Kamal Hassan. Music by Ilaiyaraaja. Lyrics by Kamal Haasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer