Unnavida Indha Ulagathil Song Lyrics

Virumaandi·2004

Virumaandi movie poster
Singer
Kamal Hassan and Shreya Ghoshal
A continuous glide, at your pace.
Text size

பெண்: உன்னை விட
இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்ல ஒன்னும்
இல்ல உன்னை விட
இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்ல ஒன்னும்
இல்ல

ஆண்: உன்னை விட ஒரு
உறவுன்னு சொல்லிகிட
யாருமில்ல யாருமில்ல

பெண்: வாக்கபட கிடச்சான்
விருமாண்டி சாட்சி சொல்ல
சந்திரன் வருவான்டி சாதி
சனம் எல்லாமும் அவன்
தான்டி கேட்ட வரம் உடனே
தந்தான்டி

பெண்: என்னை விட உன்ன
சரிவர புரிஞ்சிக்க யாருமில்ல
எவளுமில்ல

ஆண்: உன்னை விட

பெண்: என்னை விட

பெண்: அல்லி கொடிய
காத்து அசைக்குது அசையும்
குளத்து உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை
போலவே அலைபாயுது

ஆண்: நிலவில் காயும்
வேட்டி சேலையும் நம்மை
பார்த்து சோடி சேருது சேர்த்து
வச்ச காத்தே துதி பாடுது சுதி
சேருது

பெண்: என்ன புது தாகம்
அனலாகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
காணா கனா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் மோட்சமா
மோட்சமா மோட்சமா

ஆண்: உன்னை விட காட்டு
வழி காளைங்க கழுத்து மணி
கேட்கையில நமக்கது கோயில்
மணி ராத்திரியில் புல்வெளி
நனைக்கும் பனி போா்த்திகிற
நமக்கது மூடு துணி

பெண்: உன்னை விட

A little space to find your voice.

About Unnavida Indha Ulagathil

Unnavida Indha Ulagathil is a song from Virumaandi (2004). Performed by Kamal Hassan, Shreya Ghoshal. Music by Ilaiyaraaja. Lyrics by Kamal Haasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer