Peigala Bhoodhama Song Lyrics

Mahanadhi·1994

Mahanadhi movie poster
Singer
Kamal Hassan and Shanmugasundari
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பேய்களா பூதமா

ஆண்: ஆவியா அலையுதா

ஆண்: ........................................

ஆண்: சி பேய்களா நம்பாதே
பிஞ்சில வெம்பாதே
நீ யோசி டோய்
அட நாளொரு பொய் வாக்கு
சொல்பவன் புண்ணாக்கு
கால் தூசி ஹோய்

ஆண்: அச்சங்கள் என்னும் பூதம்
உன்னை அண்டாமல் அதை ஓட்டு
பூச்சாண்டி தினம் காட்டும்
அவர் பேச்செல்லாம் விளையாட்டு
அதில் ஏமாந்தா மனம் தினம் கெடும்
பேய்கள.......

ஆண்: அ பேய்கள நம்பாதே
பிஞ்சில வெம்பாதே
நீ யோசி டோய்
அட நாளொரு பொய் வாக்கு
சொல்பவன் புண்ணாக்கு
கால் தூசி ஹோய்

ஆண்: எதை யாரு சொன்னா போதும்
எதிர் கேள்வி ஒன்னு கேளு
பெரியோர்கள் சொன்ன பாடம்
அறிவாலே எடை போடு

ஆண்: ஓர் நாளும் உனக்கு
கூடாது பயமே
ஆராய்ந்து எதையும்
நீ காணு நிஜமே
மூட எண்ணத்தை தீ வைத்து மூட்டு
அச்சம் இல்லேன்னு நீ வாழ்ந்து காட்டு
எலேய்......

பெண்: பேய் பிசாசு

ஆண்: ஹ ஹ ஹ
நீங்களா னா யாரோ என்னமோ
ஹ ஹ ஹ ஹ ஹ

பெண்: ஏய்ச்சிபுட்டாளே பாட்டி ஏய்ச்சிபுட்டாளே

பெண்: ஏய்ச்சிபுட்டாளே பாட்டி ஏய்ச்சிபுட்டாளே
பேய் போயாச்சு இப்போ பாட்டி வந்தாச்சு
மாப்பிள்ள மாப்பிள்ள தெளிஞ்சிதா
இல்ல வேப்பல வேப்பல அடிக்கவே
பாட்டியா இல்ல பூதமா
இப்போ அரள மெரள வேணா பேய்களா

ஆண்: பேய்கள நம்பாதே
பிஞ்சில வெம்பாதே
நீ யோசி டோய்.....யா

ஆண்: உழைக்காம வம்பு பேசி
அளவானே அவன் பேயி
பணம் சேர்க்க பாதை மாறி
பறப்பானே அவன் பூதம்

ஆண்: வீராதி வீரன் நீ என்று உளவு
ஓர் நாளும் திசையை மாட்ட்ராது நிலவு
நீ நேருக்கு நேர் நின்று பாரு
எதையும் ஏன் என்று ஏதென்று கேளு ஹோய்

ஆண்: சி சி சி
பேய்கள நம்பாதே
பிஞ்சில வெம்பாதே
நீ யோசி டோய்
நாளொரு பொய் வாக்கு
சொல்பவன் புண்ணாக்கு
கால் தூசி ஹோய்
அச்சங்கள் என்னும் பூதம்
உன்னை அண்டாமல் அதை ஓட்டு ஊட்டு
அதில் ஏமாந்தா மனம் தினம் கெடும்
தினம் கெடும்

குழு: ..............................

பெண்: ஹ.....ஹா.....ஹா....ஹா.....

குழு: ஹோ ஹோ பாட்டி

A little space to find your voice.

About Peigala Bhoodhama

Peigala Bhoodhama is a song from Mahanadhi (1994). Performed by Kamal Hassan, Shanmugasundari. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer