Kombula Poova Suthi Song Lyrics

Virumaandi·2004

Virumaandi movie poster
Singer
Kamal Hassan
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே

பெண்: கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால்
கொடுக்கும் பசு மாடே

குழு: ஹே புர்ரா
ஹே ஹே புர்ரா

குழு: கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால்
கொடுக்கும் பசு மாடே

குழு: முட்டுனா தும்பகட்டு
வண்டியிலே ஏரக்கட்டு
மோப்பேட்டு முன்னே
வந்து முகம் காட்டு
செம்பட்டி சந்தை வித்தா
செம ரேட்டு

குழு: ஆத்தாடி அன்னலக்சுமி
தோத்தாடி பந்தயத்துல ஹே
ஹே ஹே ஹே ஆத்தாடி
அன்னலக்சுமி தோத்தாடி
பந்தயத்துல

குழு: கோவில்பட்டி கொட்டு
தட்டு கூட்டமாக கும்மி கொட்டு
கோட்டையூரில் கொடி கட்டு
சண்டியருக்கு

குழு: கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால்
கொடுக்கும் பசு மாடே

ஆண்: எத்தனை தழும்பிருக்கு
வந்து எண்ணி கொல்லு நெஞ்சிலே
வீரத்தழும்பு

குழு: ஒன்னு ரெண்டு இன்னு

ஆண்: குத்தின காளைங்க
இப்போ பொண்டி தொழுவத்தில்
எத்தனை பட்டியலுண்டு

குழு: டமக்கு டமக்கு டக்கா

குழு: இடுப்புல வார
கழட்டவா

ஆண்: யா யா ய யா ய ய

குழு: கிழிஞ்ச அடையாளம்
காட்டவா

ஆண்: யா யா ய யா ய ய

ஆண்: நெஞ்சில தெம்பு
இப்போ புரிஞ்சிருக்கும்
உன் காளை வந்து என்
முதுக சொரிஞ்சு நிக்கும்
சேலை கண்டா வாலை
ஆட்டும் காளையில்ல
நானும் வேலையில்ல
கண்டு கொள்ள பா பா
பாபா பா பா ஆ பா
ஹாஹாஹா

குழு: கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால்
கொடுக்கும் பசு மாடே

குழு: முட்டுனா தும்பகட்டு
வண்டியிலே ஏரக்கட்டு
மோப்பேட்டு முன்னே
வந்து முகம் காட்டு
செம்பட்டி சந்தை வித்தா
செம ரேட்டு

ஆண் & குழு: ஆத்தாடி அன்னலக்சுமி
தோத்தாடி பந்தயத்துல
கோவில்பட்டி கொட்டு
தட்டு கூட்டமாக கும்மி
கொட்டு கோட்டையூரில்
கொடி கட்டு சண்டியருக்கு

குழு: கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால்
கொடுக்கும் பசு மாடே
பா பா பான்

குழு: ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹேய்
அஜக் அஜக்கு ஹேய்
அஜக் அஜக்கு

ஆண்: ஆளான பொண்ணுக்கு
இங்கே நாளும் கிழமையில்
ஆளொன்று இல்லாம
போனா

குழு: மேல என்ன சொல்ல

ஆண்: தோளுக்கு துணைய
தேடு தோழா ஒன்னு தேடு
காளைய கழட்டி ஓட்டு

குழு: டமக்கு டமக்கு டக்கா

குழு: கிழக்கால ஊரு ஓரமா

ஆண்: யா யா ய யா ய ய

குழு: கிளப்பு கடை ஒன்னு
போடம்மா

ஆண்: யா யா ய யா ய ய

ஆண்: இட்டிலிக்கு மாவரைக்க

குழு: நாங்க வாறோம்

ஆண்: புட்டுத்தின்னும்
கூட்டம் கூட்டி

குழு: நாங்க தாறோம்

ஆண்: நல்ல நேரம் வந்துருச்சு
நாளை விட்டுபுட்டா
எங்க மேல குத்தம் இல்ல

குழு: கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
பா பா பான் காம்பு தொட்டா
பால் கொடுக்கும் பசு மாடே
பா பா பான்

ஆண்: முட்டுனா தும்பகட்டு
வண்டியிலே ஏரக்கட்டு
மோப்பேட்டு முன்னே
வந்து முகம் காட்டு
செம்பட்டி சந்தை வித்தா
செம ரேட்டு

குழு: ஆத்தாடி அன்னலக்சுமி
தோத்தாடி பந்தயத்துல
கோவில்பட்டி கொட்டு
தட்டு கூட்டமாக கும்மி
கொட்டு கோட்டையூரில்
கொடி கட்டு சண்டியருக்கு

குழு: கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
பா பா பான் காம்பு தொட்டா
பால் கொடுக்கும் பசு மாடே
பா பா பான்

குழு: முட்டுனா தும்பகட்டு
வண்டியிலே ஏரக்கட்டு
மோப்பேட்டு முன்னே
வந்து முகம் காட்டு
பா பா பான் செம்பட்டி
சந்தை வித்தா செம ரேட்டு
பா பா பான்

A little space to find your voice.

About Kombula Poova Suthi

Kombula Poova Suthi is a song from Virumaandi (2004). Performed by Kamal Hassan. Music by Ilaiyaraaja. Lyrics by Kamal Haasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer