Podinadaya Poravare Song Lyrics

Kadalora Kavithaigal·1986

Kadalora Kavithaigal movie poster
Singer
K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

பெண்: பொடி நடையா... போறவரே...
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு...ஹோய்

பெண்: பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்

பெண்: {வேணாயா வீராப்பு
ஒன்ன நெனச்சு
நான் போட்டேன் மாராப்பு} (2)

பெண்: ஒன் அத்திரி கத்திரி பாட்ச்சா
என்கிட்டே ஆகாது
ஒரு மஞ்சள கட்டி மேச்சா
எங்கேயும் போகாது

பெண்: பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு...ஹேய்

பெண்: {இறுக்கிப் புடிச்சு
இழுக்குதய்யா மனசுக்குள்ள
அந்த சொகத்த நெனச்சு
தவிக்குதய்யா வயசுப் புள்ள} (2)

பெண்: சங்கதி ஒண்ணா ரெண்டா
ஜாதகம் பாப்போம் கொண்டா
குத்தத்த பாத்தாக்கா சொந்தம் இல்ல
கோபத்த பாத்தாக்கா பந்தம் இல்ல
சிலுத்துக்கிட்டா சிலுத்துக்குங்க
சிறுக்கியத் தான் பொறுத்துக்குங்க

பெண்: பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு...ர்ர்ர்...

பெண்: {பாக்கு வெத்தல மடிச்சு
ஒனக்கு கொடுக்கட்டுமா
நல்ல பவள மல்லிக
பூவ எடுத்து தொடுக்கட்டுமா} (2)

பெண்: ஒன்ன நான் புள்ளி வெச்சேன்
ஊருக்கு சொல்லி வெச்சேன்
வாங்கினா ஓன் தாலி வாங்கப் போறேன்
தாங்கினா ஓன் மால தாங்கப் போறேன்
பொருத்தமுன்னா பொருத்தமய்யா
மனசிலென்ன வருத்தமய்யா

பெண்: பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்

பெண்: {வேணாயா வீராப்பு
ஒன்ன நெனச்சு
நான் போட்டேன் மாராப்பு} (2)

பெண்: ஒன் அத்திரி கத்திரி பாட்ச்சா
என்கிட்டே ஆகாது
ஒரு மஞ்சள கட்டி மேச்சா
எங்கேயும் போகாது

பெண்: பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு...ஹோய்

A little space to find your voice.

About Podinadaya Poravare

Podinadaya Poravare is a song from Kadalora Kavithaigal (1986). Performed by K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer