Poguthe Poguthe Song Lyrics

Kadalora Kavithaigal·1986

Kadalora Kavithaigal movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே

ஆண்: நானும் சேர்ந்து போகவும்
சிறகு இல்லையே
உறவும் இல்லையே

ஆண்: போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே

ஆண்: சுதி சேரும் போது
விதி மாறியதோ
அறியாத ஆடு
வழி மாறியதோ

ஆண்: புடவை அது புதுசு
கிழிந்து அழும் மனசு
தங்கப் பூவே சந்திப்போமா
சந்தித்தாலும் சிந்திப்போமா
மாயம் தானா

ஆண்: போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே

ஆண்: நடந்தாலும் கால்கள்
நடை மாறியதோ
மறைத்தாலும் கண்ணீர்
மடை தாண்டியதோ

ஆண்: தரைக்கு வந்த பிறகு
தவிக்கும் இந்தச் சருகு
காதல் இங்கே வெட்டிப் பேச்சு
கண்ணீர் தானே மிச்சமாச்சு
பாசம் ஏது

ஆண்: போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே

ஆண்: நானும் சேர்ந்து போகவும்
சிறகு இல்லையே
உறவும் இல்லையே

ஆண்: போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே

A little space to find your voice.

About Poguthe Poguthe

Poguthe Poguthe is a song from Kadalora Kavithaigal (1986). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer