Dhinamthorum Song Lyrics
Vaimaye Vellum·1997
Tamil lyrics are not available for this song yet.
Male: Kann imaikka maranthaalum
Kaadhu ketka maranthaalum
Vaai pesa maranthaalum
Kaal nadakka maranthaalum
Male: Udal uzhaikka maranthaalum
Unnai endrum
Maravaatha manam vendum
Navachchivaayamae namachchivaayamae
Navachchivaayamae
Male: Dhenanthorum rickshaw ootti
Pozhaikkirom
Naanga theru theruvaa
Pedala pottu ozhaikkirom
Chorus: Honest-aaga vaazhnthu
Naalai kazhikkirom
Naanga hawaalavil
Maattikkittaa muzhikkirom
Male: Anthony alphonese
Gaanaa paatteduththu
Vaangu applause
Chorus: Dhenanthorum rickshaw ootti
Pozhaikkirom
Naanga theru theruvaa
Pedala pottu ozhaikkirom
Chorus: ……………………
Male: Aalappaaru aalappaaru
Rickshaw valikkum aalappaaru
Mundaa paniyan tholappaaru
Raavum pagalum velappaaru
Male: Kaappu kaaichca kaala paaru
Karuththu pona tholappaaru
Muththu muththaa verva paarudaa
Anthoni vervaiyila
Nermai paarudaa
Male: Kaiyya paaru kaiyapaaru
Rickshawkkaaran kaiya paaru
Valathu kayila MGR-u
Idathu kayila paaru super star-u
Male: Pacha kuththi vachchom paaru
Paattaalinga varkkam paaru
Ministar-unga namma alladaa
Albonse-u mun
Jameen ketpathilladaa
Male: Engala nampi anuppalaam
Unga sister-a
Naanga kumbiduromae karthathara
Avar yokkiyamaa
Vaazha sonnaarae
Hoi hoi hoi
Chorus: Dhenanthorum rickshaw ootti
Pozhaikkirom
Naanga theru theruvaa
Pedala pottu ozhaikkirom
Chorus: Honest-aaga vaazhnthu
Naalai kazhikkirom
Naanga hawaalavil
Maattikkittaa muzhikkirom
Male: ………………..
Male: Neram kaalam paakkuraanga
Josiyaththa ketkkuraanga
Nallaa irunthaa nampuraanga
Illaavittaa vemburaanga
Male: Paavam pazhiya innoruththan
Thalaiyil thookki poduraanga
Somperiyinga olagam thaanadaa
Anthoni josiyaththa
Kalakkam thaanadaa
Male: Conductor-ah irunthavaru
Super star-u aanathukkaum
Nadikaraana MGR-u
Naatta inga aandathukkum
Male: Kaalam neram kaaranamaa
Kadum uzhaippi kaaranamaa
Uzhaikkiravan uyarnthu nippaandaa
Appothu panjaangaththa
Odhukki vaippaandaa
Male: Naama nambi vaazhanum
Namma kaikala
Naama kootti thallanum
Ketta poigala
Varum neram kaalam
Namma pinnaala hoi hoi
Male: Dhenanthorum rickshaw ootti
Pozhaikkirom
Naanga theru theruvaa
Pedala pottu ozhaikkirom
Chorus: Honest-aaga vaazhnthu
Naalai kazhikkirom
Naanga hawaalavil
Maattikkittaa muzhikkirom
Male: Anthony alphonese
Gaanaa paatteduththu
Vaangu applause
Chorus: Dhenanthorum rickshaw ootti
Pozhaikkirom
Naanga theru theruvaa
Pedala pottu ozhaikkirom
Chorus: Dhenanthorum rickshaw ootti
Pozhaikkirom
Naanga theru theruvaa
Pedala pottu ozhaikkirom
ஆண்: கண் இமைக்க மறந்தாலும்
காது கேட்க மறந்தாலும்
வாய் பேச மறந்தாலும்
கால் நடக்க மறந்தாலும்
ஆண்: உடல் உழைக்க மறந்தாலும்
உன்னை என்றும்
மறவாத மனம் வேண்டும்
நமச்சிவாயமே நமச்சிவாயமே
நமச்சிவாயமே
ஆண்: தெனந்தோறும் ரிக்ஸா ஓட்டி
பொழைக்கிறோம்
நாங்க தெருத் தெருவா
பெடல போட்டு ஒழைக்கிறோம்
குழு: ஹானஸ்ட்டாக வாழ்ந்து
நாளை கழிக்கிறோம்
நாங்க ஹவாலாவில்
மாட்டிக்கிட்டா முழிக்கிறோம்
ஆண்: அந்தோணி அல்போன்சு
கானா பாட்டெடுத்து
வாங்கு அப்ளாஸூ
குழு: தெனந்தோறும் ரிக்ஸா ஓட்டி
பொழைக்கிறோம்
நாங்க தெருத் தெருவா
பெடல போட்டு ஒழைக்கிறோம்
குழு: ...................................
ஆண்: ஆளப் பாரு ஆளப் பாரு
ரிக்ஸா வலிக்கும் ஆளப் பாரு
முண்டா பனியன் தோளப் பாரு
ராவும் பகலும் வேலப் பாரு
ஆண்: காப்புக் காய்ச்ச காலப் பாரு
கறுத்துப் போன தோலப் பாரு
முத்து முத்தா வேர்வ பாருடா
அந்தோணி வேர்வையில
நேர்மை பாருடா
ஆண்: கையப் பாரு கையப் பாரு
ரிக்ஸாக்காரன் கையப் பாரு
வலது கையில எம்ஜிஆரு
இடது கையில பாரு சூப்பர் ஸ்டாரு
ஆண்: பச்சக் குத்தி வச்சோம் பாரு
பாட்டாளிங்க வர்க்கம் பாரு
மினிஸ்டருங்க நம்ம அல்லடா
அல்போன்ஸு முன்
ஜாமீன் கேட்பதில்லடா
ஆண்: எங்கள நம்பி அனுப்பலாம்
உங்க சிஸ்டர
நாங்க கும்பிடுறோமே கர்த்தர
அவர் யோக்கியமா
வாழச் சொன்னாரே
ஹோய் ஹோய் ஹோய்
குழு: தெனந்தோறும் ரிக்ஸா ஓட்டி
பொழைக்கிறோம்
நாங்க தெருத் தெருவா
பெடல போட்டு ஒழைக்கிறோம்
குழு: ஹானஸ்ட்டாக வாழ்ந்து
நாளை கழிக்கிறோம்
நாங்க ஹவாலாவில்
மாட்டிக்கிட்டா முழிக்கிறோம்
ஆண்: ................................
ஆண்: நேரம் காலம் பாக்குறாங்க
ஜோசியத்த கேக்குறாங்க
நல்லா இருந்தா நம்புறாங்க
இல்லாவிட்டா வெம்புறாங்க
ஆண்: பாவம் பழிய இன்னொருத்தன்
தலையில் தூக்கி போடுறாங்க
சோம்பேறிங்க ஒலகம் தானடா
அந்தோணி ஜோசியத்த
கலக்கம் தானடா
ஆண்: கண்டக்டரா இருந்தவரு
சூப்பர் ஸ்டாரு ஆனதுக்கும்
நடிகரான எம்ஜிஆரு
நாட்ட இங்க ஆண்டதுக்கும்
ஆண்: காலம் நேரம் காரணமா
கடும் உழைப்பு காரணமா
உழைக்கிறவன் உயர்ந்து நிப்பான்டா
அப்போது பஞ்சாங்கத்த
ஒதுக்கி வைப்பான்டா
ஆண்: நாம நம்பி வாழணும்
நம்ம கைகள
நாம கூட்டி தள்ளணும்
கெட்ட பொய்கள
வரும் நேரம் காலம்
நம்ம பின்னால ஹோய் ஹோய்
ஆண்: தெனந்தோறும் ரிக்ஸா ஓட்டி
பொழைக்கிறோம்
நாங்க தெருத் தெருவா
பெடல போட்டு ஒழைக்கிறோம்
குழு: ஹானஸ்ட்டாக வாழ்ந்து
நாளை கழிக்கிறோம்
நாங்க ஹவாலாவில்
மாட்டிக்கிட்டா முழிக்கிறோம்
ஆண்: அந்தோணி அல்போன்சு
கானா பாட்டெடுத்து
வாங்கு அப்ளாஸூ
குழு: தெனந்தோறும் ரிக்ஸா ஓட்டி
பொழைக்கிறோம்
நாங்க தெருத் தெருவா
பெடல போட்டு ஒழைக்கிறோம்
குழு: தெனந்தோறும் ரிக்ஸா ஓட்டி
பொழைக்கிறோம்
நாங்க தெருத் தெருவா
பெடல போட்டு ஒழைக்கிறோம்
Share this song
Singer
Malaysia Vasudevan and Deva
Lyricist
Vaali
Music Director
Deva
About Dhinamthorum
Dhinamthorum is a song from Vaimaye Vellum (1997). Performed by Malaysia Vasudevan, Deva. Music by Deva. Lyrics by Vaali.
Lyrics available in English script (transliteration).
- Movie
- Singer
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Bagalu BagaluVaimaye Vellum · 1997Deva and Malgudi Subha
- Amma EndroruVaimaye Vellum · 1997P. Unni Krishnan
- Kuyil PaattuVaimaye Vellum · 1997Krishnaraj and K. S. Chithra
- Maaman ParkiranVaimaye Vellum · 1997Mano and Swarnalatha
- Aadadhada AadadhadaSendhoorapandi · 1993Deva and Chorus
- Alli AlliViralukketha Veekkam · 1999Deva
- Vaazhkai EnbadhuPagaivan · 1997Malaysia Vasudevan
- Aatha Un KovililaeVaigasi Poranthachu · 1990Malaysia Vasudevan and K. S. Chithra
- Kalaikalin Thaaye ThunaiAbhirami · 1992Malaysia Vasudevan, Sakthi Shanmugam and K. S. Chithra
- Mandhirichu VittaNamma Ooru Poovatha · 1990Malaysia Vasudevan
- Marumagane MarumaganeDeva · 1995Deva and Krishnaraj
- Thirupathi Ezhumalai VenkatesaNinaivirukkum Varai · 1999Mano, Krishnaraj and Deva
More songs with the same singer
- Aele Aele MalePasumpon · 1995Malaysia Vasudevan
- Kalaikalin Thaaye ThunaiAbhirami · 1992Malaysia Vasudevan, Sakthi Shanmugam and K. S. Chithra
- Marumagane MarumaganeDeva · 1995Deva and Krishnaraj
- Mandhirichu VittaNamma Ooru Poovatha · 1990Malaysia Vasudevan
- Thirupathi Ezhumalai VenkatesaNinaivirukkum Varai · 1999Mano, Krishnaraj and Deva
- Vaazhkai EnbadhuPagaivan · 1997Malaysia Vasudevan
More songs with the same lyricist
- Anbae AnbaeAnbe Anbe · 2003Hariharan and Sadhana Sargam
- RoobanottilAnbe Anbe · 2003Kay Kay and Anuradha Sriram
- Aval Ulaga AzhagiyeLesa Lesa · 2002Karthik
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- Lesa LesaLesa Lesa · 2002Anuradha Sriram
- Mudhal MudhalaiLesa Lesa · 2002Srimathumitha, Yugendran and Tippu
More songs with the same composer
- Adada Nadandhu Varaa123 · 2002Anuradha Sriram and Shankar Mahadevan
- April Mazhai Megame123 · 2002Anuradha Sriram
- Hey Penne Oru123 · 2002Madhangi and Suresh Peters
- Hey Penne123 · 2002Madhangi and Unnimenon
- Kanchivaram Povom123 · 2002Krishnaraj, Sabesh and Mano
- Konjam Konjam123 · 2002Suresh Peters and Anuradha Sriram

