Bagalu Bagalu Song Lyrics

Vaimaye Vellum·1997

Vaimaye Vellum movie poster
Singer
Deva and Malgudi Subha
Lyricist
Vaali
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹேய் ......

ஆண்: பகலு பகலு பகலு
பெசகி போச்சுமா
அட பகலும் இரவும்
பேஜாராக ஆச்சுமா

ஆண்: நீட்டி நிமிர
வாங்குதிங்கே மூச்சுமா
நீ நரம்ப நீவி விடணும்
தைலம் தேச்சுமா

பெண்: வெரலு வெரலு வெரலு
வச்சு பாக்குறேன்
நாடி நரம்பு கிரம்பு
சுருண்டிருந்தா நீக்குறேன்

பெண்: ஹே....வெரலு வெரலு வெரலு
வச்சு பாக்குறே
நாடி நரம்பு கிரம்பு
சுருண்டிருந்தா நீக்குறேன்

பெண்: வேறென்னதுக்கு நானும்
இங்கே இருக்கிறேன்
வேறென்னதுக்கு நானும்
இங்கே இருக்கிறேன்
நாட்டு வைத்தியத்தில்
கொடி கட்டிதான் பறக்குறேன்

பெண்: எதுக்கு எதுக்கு பொறந்த
மூணு தலைமுறை
நாங்க சுருளிமலை சித்தருங்க
பரம்பரை.....ஆமாய்யா

ஆண்: யம்மா யம்மா முனியம்மா
என்னால் தாங்க முடியுமா
எண்ண வுட்டு தேய்ச்சா
ரொம்ப வலிக்குமா

பெண்: சும்மா சும்மா சுலமபா
சுளுக்கு விட்டு வெலகுமா அய்ய

ஆண்: சுளுக்கு சுந்தரியே
உனக்கு சொந்த ஊரு எது
அசத்தும் அம்மணியே
உனக்கு அமைஞ்ச பேரு எது

பெண்: என் ஊரு ஆலப்புழா
என் பேரு நீலப் புறா
ஆத்தா ஊர் காலிக்கட்டு
அவப் பேரு பூஜாபட்டு
பாட்டிதான் புளியம்பட்டி
பாட்டி பேரு தான் ஷில்பா ஷெட்டி

ஆண்: பகலு பகலு பகலு
பெசகி போச்சுமா
அட பகலும் இரவும்
பேஜாராக ஆச்சுமா

பெண்: மோகன்லாலு மம்முட்டி
எல்லாருக்கும் கால் முட்டி
சுளுக்கெடுத்த பார்ட்டி
இந்த பெண் குட்டி

ஆண்: எம்மா பெரிய ஆக்டரு
அவங்களுக்கா டாக்டரு
உடும்பு சூப்பு வச்சு
குடிச்சும் பிடிப்பு போகலையே

பெண்: ஐயோ பாவம்

ஆண்: இடுப்பு தள்ளாடுது எழுந்து
நடக்க ஆவலையே

பெண்: திருச்சூரு திரிஷா தேவி இங்கு
தவிச்சாரு உன் மாதிரி
தேச்சேனே ஒரு ராத்திரி
தேகத்தில் இது மாதிரி
குருவாயூர் தைலம் இது
உடனே குணமாச்சு
வாயுத் தொல்லை

ஆண்: பகலு பகலு பகலு
பெசகி போச்சுமா
அட பகலும் இரவும்
பேஜாராக ஆச்சுமா

ஆண்: நீட்டி நிமிர
வாங்குதிங்கே மூச்சுமா
நீ நரம்ப நீவி விடணும்
தைலம் தேச்சுமா

பெண்: வெரலு வெரலு வெரலு
வச்சு பாக்குறேன்
நாடி நரம்பு கிரம்பு
சுருண்டிருந்தா நீக்குறேன்

ஆண்: பகலு பகலு பகலு
பெசகி போச்சுமா
அட பகலும் இரவும்
பேஜாராக ஆச்சுமா

பெண்: வெரலு வெரலு வெரலு
வச்சு பாக்குறேன்
நாடி நரம்பு கிரம்பு
சுருண்டிருந்தா நீக்குறேங்க

A little space to find your voice.

About Bagalu Bagalu

Bagalu Bagalu is a song from Vaimaye Vellum (1997). Performed by Deva, Malgudi Subha. Music by Deva. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer