Mandhirichu Vitta Song Lyrics

Namma Ooru Poovatha·1990

Singer
Malaysia Vasudevan
Lyricist
Kalidasan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மந்திரிச்சு விட்டக் கோழி எல்லார்க்கும்
மண்டையில காலி காலி
ஹே எந்திரிச்சு வணங்கிக்கடா எம்பாட்ட
இப்பவாச்சும் தெரிஞ்சிக்கடா

ஆண்: எட்டு ஸ்ருதி கட்டையில
மெட்டெடுத்து பாடுவேன்
உங்கப்பனுக்கும் வித்தச் சொல்லி
ஒத்தக்காலில் ஆடுவேன்
தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
தகிட தக திமி

ஆண்: எட்டு ஸ்ருதி கட்டையில
மெட்டெடுத்து பாடுவேன்
உங்கப்பனுக்கும் வித்தச் சொல்லி
ஒத்தக்காலில் ஆடுவேன்
தாளத்த மேளத்த தட்டி
ஊரைத்தான் கூடுவேன்

ஆண்: மந்திரிச்சு விட்டக் கோழி எல்லார்க்கும்
மண்டையில காலி காலி
ஹே எந்திரிச்சு வணங்கிக்கடா எம்பாட்ட
இப்பவாச்சும் தெரிஞ்சிக்கடா
கோமட்டி தலையா

ஆண்: கெட்டிக்கார சேவல் இது
முட்டைக்குள்ள இருந்து
கொக்கரக்கோ பாட்டுப் பாடும்
கையாலே தக்கதிமி தாளம் போடும்

ஆண்: கெட்டிக்கார சேவல் இது
முட்டைக்குள்ள இருந்து
கொக்கரக்கோ பாட்டுப் பாடும்
கையாலே தக்கதிமி தாளம் போடும்

ஆண்: சின்னப்பா கிட்டப்பா
என் சித்தப்பா தானுங்க
ஆழம் தெரியாம நீங்க
காலை விட்டதேனுங்க

ஆண்: பச்சமலை உச்சி வரை
பாட்டெடுத்த வீரன்ங்க
அண்டப்புளுகு என்னான்னு
அண்ணன் கிட்ட கேளுங்க

ஆண்: எங்கிட்ட போட்டித்தான் போட
யாரிங்கே கூறுங்க

ஆண்: மந்திரிச்சு விட்டக் கோழி எல்லார்க்கும்
மண்டையில காலி காலி
ஹே எந்திரிச்சு வணங்கிக்கடா எம்பாட்ட
இப்பவாச்சும் தெரிஞ்சிக்கடா

ஆண்: கங்கையில விழுந்து
முங்கி குளிச்சாலும்
காக்கா வெளுக்காது டா
சூரியன் மேற்கே உதிக்காது டா

ஆண்: கங்கையில விழுந்து
முங்கி குளிச்சாலும்
காக்கா வெளுக்காது டா
சூரியன் மேற்கே உதிக்காது டா

ஆண்: குண்டுச் சட்டிக்குள்ளே நீ
குதிர ஒட்டாதே
கொட்டாங்குச்சி தண்ணியில
கடல காட்டாதே

ஆண்: ஆனயத்தான் பானைக்குள்ளே
அடக்கி வைப்பாருங்க
எவ்வரிதிங் ஏகாம்பரம்
கில்லாடி தானுங்க

ஆண்: வீம்புக்கு எங்கிட்ட வந்தா
பொல்லாத ஆளுங்க

ஆண்: மந்திரிச்சு விட்டக் கோழி எல்லார்க்கும்
மண்டையில காலி காலி
ஹே எந்திரிச்சு வணங்கிக்கடா எம்பாட்ட
இப்பவாச்சும் தெரிஞ்சிக்கடா

ஆண்: எட்டு ஸ்ருதி கட்டையில
மெட்டெடுத்து பாடுவேன்
உங்கப்பனுக்கும் வித்தச் சொல்லி
ஒத்தக்காலில் ஆடுவேன்
தாளத்த மேளத்த தட்டி
ஊரைத்தான் கூடுவேன்

ஆண்: மந்திரிச்சு விட்டக் கோழி எல்லார்க்கும்
மண்டையில காலி காலி
ஹே எந்திரிச்சு வணங்கிக்கடா எம்பாட்ட
இப்பவாச்சும் தெரிஞ்சிக்கடா

A little space to find your voice.

About Mandhirichu Vitta

Mandhirichu Vitta is a song from Namma Ooru Poovatha (1990). Performed by Malaysia Vasudevan. Music by Deva. Lyrics by Kalidasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer