Kalaikalin Thaaye Thunai Song Lyrics
Abhirami·1992
மற்றும் கே. எஸ். சித்ரா
ஆண்: கலைகளின் தாயே துணை வருவாயே
ஆ....ஆ.....ஆஹ்...ஆ....ஆ.....ஆஹ்...ஆ.....
தாம்தலாங்கு தக்கு தஞ்சாவூர் தவிலு
தரிகிட தரிகிட பாட்டுத்தான்
ஆண்: தாளம் ஜதியோடு தப்பாம அடிப்பேன்
தரிகிட தரிகிட போட்டுத்தான்..
ஆண்: பாடாதே நீ டூப்பு...
ஓயாது என் டேப்பு
தொட்டாலே குலுங்கிடும்
மத்தாள புயல் நான்
ஆண்: தாம்தலாங்கு
தாம்தலாங்கு தக்கு தஞ்சாவூர் தவிலு
தரிகிட தரிகிட பாட்டுத்தான்
ஆண்: தாளம் ஜதியோடு தப்பாம அடிப்பேன்
தரிகிட தரிகிட போட்டுத்தான்..
ஆண்: வானத்த வில்லா வளைப்பேன்
மண்ணுல கயிறு திரிப்பேன்
நான் பாடும் பாடல் கேட்டால்
நாகப் பாம்பும் ஆடுமே
ஆண்: தென்னையிலே மாங்கா பறிப்பேன்.....
ஆண்: ஹாங்..
ஆண்: தண்ணியில வெண்ணை எடுப்பேன்
என்னிசையை கேட்டா அண்ணன்
சேவல் முட்டை போடுமே
ஆண்: சுரங்களிலே சரங்கள் கோர்க்கும் கில்லாடி நான்
ஆண்: சுருதியிலே கிட்டப்பா எனக்கு பின்னாடிதான்
ஆண்: இசையெனும் கடலையும் கடைந்தவன்
ஆண்: கடலென்ன அதை நான் கடந்தவன்
ஆண்: எதிர்த்து பேசாதே தோல் வாயி நாலாக கிழிந்திடும்
ஆண்: தாம்தலாங்கு தக்கு தஞ்சாவூர் தவிலு
தரிகிட தரிகிட பாட்டுத்தான்
ஆண்: தாளம் ஜதியோடு தப்பாம அடிப்பேன்
தரிகிட தரிகிட தாங்கிரிட தாங்கிரிட போட்டுத்தான்..
ஆண்: காசில்லாமல் ஓசி வீட்டில்
காலம் ஓட்டும் கருங் கொரங்கு
ஆண்: மாசம் தோறும் வாடகை ஏத்தி
மனுசன புடுங்குது ஒரு உடும்பு
ஆண்: காட்டு பூதம் உன்னை இனிமேல்
வீட்டுக்குள்ளே நான் விடமாட்டேன்
ஆண்: வீட்ட அடச்சா கோர்ட்டுக்கு போவேன்
அதுவரை வாடகை தரமாட்டேன்
ஆண்: ரிகரிசரிக பதரிசரிக...
ஆண்: கதவுக்கு தாப்பா இல்லையடி பாப்பா
ஆண்: சநிபதரிக சநிபதரிக
ஆண்: கெணத்துல தண்ணி கெடைக்கல அண்ணி
ஆண்: பாபபாபநிபநி..
ஆண்: கரண்ட்டு பில்லு இன்னும் தரல இவனே
ஆண்: நிநிநிநிபபநிநி..
ஆண்: கழுத்த புடுச்சு தள்ளு உடனே..
ஆண்: ரிகரிகப கபநிதனிச....
ஆண்: ஒரு ஜாண் இடத்திலும் ஒன்பது குடித்தனம்
ஆண்: ரிகபகபநி பநிசரிசநி
ஆண்: இதுக்கோ வாடகை கொடுப்பது மடத்தனம்
ஆண்: சநிநிசபநிகபரிகபநிச
பொழப்புல கைய வச்சா ஒதப்படுவே
ஆண்: சகரிசசநி பநிசகரி
ஆண்: பொழுதுக்கும் எங்கிட்ட மிதிப்படுவே
ஆண்: காக காககா ககாகரி கரிகபா..
ஆண்: டேப்ப டேப்ப டேப்ப கொடுக்கிறேன் பா...பா பா
பெண்: காககாக காககாக ரிகரிகபா
ராக தாள பாவத்தோடு நான் இசைத்தேன்
இதயங்கள் முழுதும் சுகமழை பொழிந்திடும்
இசையெனும் அமுதில் உலகங்கள் மயங்கிடும்....
பெண்: ........................
பெண்: வாணி சரஸ்வதி கல்யாணியே நீ
வா வா என் பாட்டிலே
அன்னை அபிராமி எந்நாளும் அருள்வாள்
வெற்றிமாலை என் தோளிலே
ஊர் யாவும் பாராட்ட சங்கீதம் பொழிந்திடும்
சிங்கார குயில் நான்
பெண்: வாணி சரஸ்வதி கல்யாணியே நீ
வா வா என் பாட்டிலே
அன்னை அபிராமி எந்நாளும் அருள்வாள்
வெற்றிமாலை என் தோளிலே
Male: Kalaigalin thaayae thunai varuvaayae
Aa…aa…aah…aa…aa….aah…aa….
Thaamthalaangu thakku thanjavur thavilu
Tharigida tharigida paattuththaan
Male: Thaalam Jadhiyodu thappaama adippaen
Tharigida tharigida pottuththaan
Male: Paadaathae nee dooppu
Oyaathu en taeppu
Thottaalae kulungidum
Maththaala puyal naan
Male: Thaamthalaangu
Thaamthalaangu thakku thanjavur thavilu
Tharigida tharigida paattuththaan
Male: Thaalam Jadhiyodu thappaama adippaen
Tharigida tharigida pottuththaan
Male: Vaanaththa villaa valaippaen
Mannula kayiru thirippaen
Naan paadum paadal kettaal
Naaga paambum aadumae
Male: Thennaiyilae maangaa parippaen
Male: Haang
Male: Thanniyila vennai eduppaen
Ennisaiyai kettaa annan
Seval muttai podumae
Male: Surangalilae sarangal korkkum killaadi naan
Male: Shuruthiyilae kittappaa enakku pinnaadithaan
Male: Isaiyenum kadalaiyum kadainthavan
Male: Edhirththu pesaathae thol vaayi naalaaga kizhinthidum
Male: Thaamthalaangu thakku thanjavur thavilu
Tharigida tharigida paattuththaan
Male: Thaalam Jadhiyodu thappaama adippaen
Tharigida tharigida pottuththaan
Male: Kaasillaamal oc veettil
Kaalam oottum karung korangu
Male: Maasam thorum vaadagai yaeththi
Manusana pudunguthu oru udumbu
Male: Kaattu boodham unnai inimel
Veettukkullae naan vidamaattaen
Male: Veetta adachchaa court-tukku poven
Adhuvarai vaadagai tharamattaen
Male: Rigarisariga patharisariga
Male: Kadhavukku thaappaa illaiyadi pappa
Male: Sanipathariga sanipathariga
Male: Kenaththula thanni kedaikkala anni
Male: Papapaapanipani
Male: Current bill-u innum tharala ivanae
Male: Ninininipapanini
Male: Kazhuththu puduchchu thallu udanae
Male: Rigatigapa kapanithanisa
Male: Oru jaan idaththilum onbathu kudiththanam
Male: Rigapagapani panisarisani
Male: Idhukko vaadagai koduppathu madaththanam
Male: Saninisapanigapagarigapanisa
Pozhappul kaiya vachchaa odhappaduvae
Male: Sagarisasani panisagari
Male: Pozhuthukkum engitta midhippaduvae
Male: Kaakakaaka kaakakaaka rigarigapaa
Female: …………….
Female: Vaani sarasvathi kalyaaniyae nee
Vaa vaa enpaattilae
Annai abhirami ennaalum arulvaal
Vettrimaalai en tholilae
Oor yaavum paaraatta sangeetham pozhinthidum
Singaara kuyil naan
Female: Vaani sarasvathi kalyaaniyae nee
Vaa vaa enpaattilae
Annai abhirami ennaalum arulvaal
Vettrimaalai en tholilae
About Kalaikalin Thaaye Thunai
Kalaikalin Thaaye Thunai is a song from Abhirami (1992). Performed by Malaysia Vasudevan, Sakthi Shanmugam, K. S. Chithra. Music by Deva. Lyrics by Kalidasan.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Aathadi Chinna PonnuAbhirami · 1992Minmini and Chorus
- Avasarama Romba AvasaramaAbhirami · 1992S. P. Sailaja and Chorus
- Kanni Tamizho Kamban KaviyoAbhirami · 1992S. P. Balasubramanyam
- Naam Irukkom SorkkathileAbhirami · 1992S. P. Sailaja and Chorus
- Yaezhai Veettil Pootha (Female)Abhirami · 1992Vani Jairam
- Yaezhai Veettil Pootha (Male)Abhirami · 1992Mano
- Aatha Un KovililaeVaigasi Poranthachu · 1990Malaysia Vasudevan and K. S. Chithra
- Aavaram PoovuNamma Ooru Poovatha · 1990K. J. Yesudas and K. S. Chithra
- Chinna Chinna PooveNamma Ooru Poovatha · 1990K. J. Yesudas and K. S. Chithra
- Chinna Ponnuthan VetkapaduthuVaigasi Poranthachu · 1990Mano and K. S. Chithra
- Ettukattu Vaasal VeeduViralukketha Veekkam · 1999K. S. Chithra and Mano
- Karuppu NilaEn Aasai Machan · 1994K.S.Chithra
More songs with the same singer
- Mana Madurai Maamara KilaiyilaeMinsara Kanavu · 1997Unni Menon, K. S. Chithra and Srinivas
- Malargal KaettaenO Kadhal Kanmani · 2015A.R. Rahman and K.S. Chithra
- Kaviyan Kaviyan BharathiPandavar Bhoomi · 2001K. S. Chithra
- Mudhal Mudhal FemalePriyasakhi · 2005K. S. Chithra
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- AariraroKodi · 2016K. S. Chithra
More songs with the same lyricist
- Aiyayo AlameluDeva · 1995Vijay
- Oru Kaditham Eluthinen (Female)Deva · 1995K. S. Chithra
- Oru Kaditham Eluthinen (Male)Deva · 1995S.P.Balasubrahmaniyam
- Karuppu NilaEn Aasai Machan · 1994K.S.Chithra
- AarengumManasukketha Maharasa · 1989Mano and S. Janaki
- Aathu Mettu ThopukulleManasukketha Maharasa · 1989S. P. Balasubrahmanyam and P. Susheela
More songs with the same composer
- Adada Nadandhu Varaa123 · 2002Anuradha Sriram and Shankar Mahadevan
- April Mazhai Megame123 · 2002Anuradha Sriram
- Hey Penne Oru123 · 2002Madhangi and Suresh Peters
- Hey Penne123 · 2002Madhangi and Unnimenon
- Kanchivaram Povom123 · 2002Krishnaraj, Sabesh and Mano
- Konjam Konjam123 · 2002Suresh Peters and Anuradha Sriram

