Diana Diana Song Lyrics

Kadhal Kavithai·1998

Kadhal Kavithai movie poster
Singer
Hariharan
Lyricist
Agathiyan
A continuous glide, at your pace.
Text size

குழு: மாமா மாமா டையானா டையானா
மாமா மாமா டையானா டையானா

ஆண்: நீ தூங்கும் கோயிலில்
ஒரு காதல் பிறந்தது
நான் தேடும் பெண்மையை
உன் தேசம் தந்தது

குழு: னானா னானா டையானா டையானா
னானா னானா டையானா டையானா

ஆண்: இந்த உலகம் முழுதும்
விரும்பும் காதலி
எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ

குழு: எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ

ஆண்: காதலான தாயே.......வாழ்கவே......

குழு: காதலான தாயே.......வாழ்கவே......

குழு: மாமா மாமா டையானா டையானா
மாமா மாமா டையானா டையானா

குழு: ............................

ஆண்: மாலை பொழுதுகள் சொல்லும் கவிதைகள் நீ

குழு: லல்லல்லலா லலலலா

ஆண்: நானே எனக்குள்ளே பாடும் இசை ஒலி நீ

குழு: லல்லல்லலா லலலலா

ஆண்: காணும் காட்சி யாவும்
காதல் சொல்லுதே
வானம் பூமி காதல்
வாசம் வீசுதே
காலத்தை வெல்கின்ற
காதல்கள் வாழட்டும்
வா வெண்ணிலா

குழு: மாமா மாமா டையானா டையானா
மாமா மாமா டையானா டையானா

குழு: னானா னனானா னன னானா னனானா
னானா னனானா னன னானா னனானா

ஆண்: வானில் மின்னும் மீனே
காட்சித் தருவாயே

குழு: லல்லல்லலா லலலலா

ஆண்: காணும் கண்களுக்குள் பார்வை ஆகிவிடுவாயே

குழு: லல்லல்லலா லலலலா

ஆண்: பார்வை இன்றி பார்வை கண்ணில் ஏதடி
பாவை இன்றி காதல் வாழ்வில் ஏதடி
தேடல்கள் இல்லாத காதல் ஓர் தெய்வீகம்
வா வெண்ணிலா

குழு: மாமா மாமா டையானா டையானா
மாமா மாமா டையானா டையானா

ஆண்: நீ தூங்கும் கோயிலில்
ஒரு காதல் பிறந்தது
நான் தேடும் பெண்மையை
உன் தேசம் தந்தது
இந்த உலகம் முழுதும்
விரும்பும் காதலி
எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ

குழு: எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ

ஆண்: காதலான தாயே.......வாழ்கவே......

குழு: காதலான தாயே.......வாழ்கவே......

குழு: மாமா மாமா டையானா டையானா
மாமா மாமா டையானா டையானா

A little space to find your voice.

About Diana Diana

Diana Diana is a song from Kadhal Kavithai (1998). Performed by Hariharan. Music by Ilaiyaraaja. Lyrics by Agathiyan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer