Alai Meedhu Vilaiyaadum Song Lyrics

Kadhal Kavithai·1998

Kadhal Kavithai movie poster
Singer
Bhavatharani
Lyricist
Agathiyan
A continuous glide, at your pace.
Text size

குழு: ஆ.....ஆ.....ஆ......ஆ......
ஆ.....ஆ.....ஆ......ஆ......

பெண்: அலை மீது விளையாடும்
இளம் தென்றலே
அலை பாயம் இள நெஞ்சை
கரை சேர்த்து வா

பெண்: உலகாளும் மாமன்னன்
மனதென்னவோ
உயிர் வாழ ஒரு வார்த்தை
நீ கேட்டு வா

பெண்: மாலை அந்தி மாலை
வந்து என்னை மயக்கும்

குழு: ம்ம்......ம்ம்......ம்ம்......

பெண்: ஓலை அவன் ஓலை பெற
உள்ளம் துடிக்கும்

குழு: ம்ம்......ம்ம்......ம்ம்......

பெண்: தென்றல் என்னை வளைக்கும்
தேகம் தொட்டு துளைக்கும்
அவன் நினைவில் இங்கே
ஒரு மாது உருக
இளவேனில் தீண்டும்
இளம் தொல்லை பெறுக
என் நிலையை அறிவானோ வருவானோ
ஓ... ஹோ...ஆஹா

பெண்: அலை மீது விளையாடும்
இளம் தென்றலே
அலை பாயம் இள நெஞ்சை
கரை சேர்த்து வா

பெண்: உலகாளும் மாமன்னன்
மனதென்னவோ
உயிர் வாழ ஒரு வார்த்தை
நீ கேட்டு வா

A little space to find your voice.

About Alai Meedhu Vilaiyaadum

Alai Meedhu Vilaiyaadum is a song from Kadhal Kavithai (1998). Performed by Bhavatharani. Music by Ilaiyaraaja. Lyrics by Agathiyan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer