Hey Konji Pesu Song Lyrics

Kadhal Kavithai·1998

Kadhal Kavithai movie poster
Singer
Ilayaraja and Sujatha
Lyricist
Agathiyan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹே... கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா

ஆண்: ஹே... கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே... பூஞ்சிவப்பு ஒம் முகத்தில் என்னம்மா
நிழலப் போல நிழலப் போல உறவாடு
என் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோடு
அடி ஆரி ராரி ராரி ராரி

ஆண்: ஹே... கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே... பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா

பெண்: ஹே வீணே மறைக்கிற நீயே நீயே

ஆண்: ஹே... ஆஹா...

பெண்: தானே சிரிக்கிற நீயே நீயே
ஏனோ ஏனோ வெளி வேஷம்
தெனம் ஊரு தூங்க வரும் பாசம்

ஆண்: ஹே சின்னக் கொழந்த தான் நானே மானே
வேஷம் போடவில்ல வீணே
நெஞ்சில் பாசம் பொங்குதடி மானே
சிறு வாடக் காத்து வீசுறப்போ கோபம் ஏன்
நீ சூடும் பூவு வாடிப் போகும் செல்லம்மா
சின்னக் கண்ணம்மா ஏஹேஹே

ஆண்: ஹே... கொஞ்சிப் பேசு
கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே... பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா

ஆண்: பூவ ரசிக்கிற பூவே பூவே
தானா மணக்குற நீயே நீயே
பொன்னப் போல ஒரு வாசம்
எந்தப் பூவும் பூக்குறப்போ வீசும்

பெண்: எங்கே தொடங்குற பேச்சு பேச்சு
அது எதுக்கு எதுக்கு சொல்லு மாமா
விடி வெளக்க ஏத்தி வெக்கலாமா
வலையப் போட்டு மீனப் புடிக்கும் ஆம்பள
நீ வலைய வீசிப் புடிக்க இங்கே மீனில்ல
அது நானில்ல

ஆண்: ஹே... கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா

பெண்: ஹே... கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா

ஆண்: ஹே... பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா

பெண்: நிழலப் போல நிழலப் போல உறவாடு
உன் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோட
அடி ஆரி ராரி ராரி ராரி
ஹே... கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா

ஆண்: ஹே... தானா தானா தானா தானே னானன்னா

பெண்: ஹே... ராசா மேலே ஆச வெச்சேன் நானையா

குழு: கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ
கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ

A little space to find your voice.

About Hey Konji Pesu

Hey Konji Pesu is a song from Kadhal Kavithai (1998). Performed by Ilayaraja, Sujatha. Music by Ilaiyaraaja. Lyrics by Agathiyan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer