Manasa Thotta Kadhal Song Lyrics

Kadhal Kavithai·1998

Kadhal Kavithai movie poster
Singer
Hariharan
Lyricist
Agathiyan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா
அன்புத் தோழா
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா
அன்புத் தோழா

ஆண்: மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா
அன்புத் தோழா
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா
அன்புத் தோழா

ஆண்: ஏ பொண்ணுன்னா தப்பு நீ சொல்லாதே
நெஞ்சிலே அன்பு தான் மாறாதே
ஹே நூத்துல ஒண்ணு தான் ஏமாத்தும்
பாக்கியோ காதல காப்பாத்தும்
மனச கொழப்பிக்காதே ஹே ஹேஹே ஹேஹே ஹே...

ஆண்: மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா
அன்புத் தோழா
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா
அன்புத் தோழா

ஆண்: பெண் என்பது பேரின்பம் ஆண் என்பது
ஹேஹேஹே காதல்
நான் என்பது நான் இல்லை நீ என்பது
ஹேஹேஹே காதல் காதல்
இனத்தை விடும் காதல் இங்கே ஹே... ஹே... ஹே...
இனத்தை விடும் காதல் இங்கே
இனத்தை விடும் காதல் இங்கே
மொழியை விடும் காதல் இங்கே பழியை விடும்
நீ கண்ட பெண்ணின் நெஞ்சில்
நீ இல்லை தோழா தோழா

ஆண்: மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா
அன்புத் தோழா
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா
அன்புத் தோழா

ஆண்: ஏ பொண்ணுன்னா தப்பு நீ சொல்லாதே
நெஞ்சிலே அன்பு தான் மாறாதே
ஹே நூத்துல ஒன்னுதான் ஏமாத்தும்
பாக்கியோ காதல காப்பாத்தும்
மனச கொழப்பிக்காதே ஹே ஹேஹே ஹேஹே ஹே...

ஆண்: கண் பேசிடும் கண்ணோடு மண் பேசிடும்
ஹேஹேஹே காதல்
பெண் பேசிடும் பெண்ணோடு யார் பேசிடும்
ஹேஹேஹே காதல் காதல்
பெண்மை தரும் காதல் இங்கே
ஏ... ஏ... ஏ... ஏ...
பெண்மை தரும் காதல் இங்கே ஓ...
உண்மை எனும் காதல் நண்பா
தாய்மை எனும் காதல் வாழ்வில் ஹோ
தந்ததிந்த காதல்
நீ கண்ட பெண்ணின் நெஞ்சில்
நீ இல்லை தோழா தோழா

ஆண்: மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா
அன்புத் தோழா
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா
அன்புத் தோழா

ஆண்: ஏ பொண்ணுன்னா தப்பு நீ சொல்லாதே
நெஞ்சிலே அன்பு தான் மாறாதே
ஹே நூத்துல ஒண்ணு தான் ஏமாத்தும்
பாக்கியோ காதல காப்பாத்தும்
மனச கொழப்பிக்காதே ஹே ஹேஹே ஹேஹே ஹே...

ஆண்: மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா
அன்புத் தோழா
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா
அன்புத் தோழா

A little space to find your voice.

About Manasa Thotta Kadhal

Manasa Thotta Kadhal is a song from Kadhal Kavithai (1998). Performed by Hariharan. Music by Ilaiyaraaja. Lyrics by Agathiyan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer